Police Department News

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல், இதயம் கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு பறந்தது – ஆம்புலன்சுகள் தடையின்றி செல்ல போலீசார் நடவடிக்கை

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல், இதயம் கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு பறந்தது – ஆம்புலன்சுகள் தடையின்றி செல்ல போலீசார் நடவடிக்கை மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார். மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை […]

Police Department News

ஒரு மாதத்திற்குள் நவீன கண்காணிப்பு கேமரா – மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா

ஒரு மாதத்திற்குள் நவீன கண்காணிப்பு கேமரா – மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஏடிஎம் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணைய சத்ய பிரியா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.திருச்சி மாநகரில் உள்ள அனைத்து வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் கலந்து கொண்டு மாநகர காவல் ஆணையரின் அறிவுரைகளையும் தங்களது ஆலோசனைகளையும் கலந்துரையாடினர்.திருச்சி மாநகரில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவம் மற்றும் எந்த அசம்பாவித சம்பவங்கள் எதுவும் […]