ரேசன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடை மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை சிலர் முறைகேடாக பதுக்கி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பார்க்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் […]
Day: February 24, 2023
400 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
400 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மதுரை மாநகரில் ரவுடிகள் மீண்டும் தலை தூக்குவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் ரவுடிகள் தொடர்பாக பட்டியல் தயார் செய்தனர். மதுரை மாநகரில் மட்டும் 400 ரவுடிகள் வசிப்பது தெரிய வந்தது. ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்துவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சோதனை நடந்தது. 400 ரவுடிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. […]
தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை பி.பி.குளம் பகுதியில் பி.டி.ராஜன் ரோடு, ஏ.வி.ஆர். காம்பிளக்சில் இயங்கி வந்த பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் (பி.எம்.சி.) என்ற நிதிநிறுவனத்தை சேக் முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குநராக இருந்து கொண்டு நடத்தினார். அவர் பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக உறுதி […]