பென்னாகரத்தில் சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியானது பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திருமதி.மகாலட்சுமி அவர்களின் அறிவுறையின் படி பென்னாகரம் காவல் ஆய்வாளர் (INSPECTOR) திரு.முத்தமிழ்செல்வன் அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் வலிகாட்டுதளின் படி.இப்பேரணி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே தொடங்கி அம்பேத்கார் சிலை வழியாக பென்னாகரம் பேருந்து நிலையம் , வட்டாட்சியர் அலுவலகம்,பென்னாகரம் காவல்நிலையம்,மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை மார்க்கமாக […]
Day: February 3, 2024
: மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி
: மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக தல்லாகுளம் தமுக்கம் சந்திப்பில் சாலைப் பாதுகாப்பு மாத தலை கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் திரு. லோகநாதன் IPS., அவர்கள் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை துண்டுப்பிரச்சார நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய. மஞ்சல் பைகள் வழங்கியும் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் போக்குவரத்து […]
சென்னை, மதுரை ஐஜி-க்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை, மதுரை ஐஜி-க்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு தமிழக காவல்துறை ஐஜி.,க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரை பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாகவும், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு […]
போலீஸ் டிஎஸ்பி ஆனார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா!
போலீஸ் டிஎஸ்பி ஆனார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா! இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. 26 வயதாகும் தீப்தி ஷர்மா, சமீப காலமாக இந்திய அணியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ள அவர் பல நெருக்கடியான சமயங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். டி20 சர்வதேசப் […]