சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்களை பாராட்டிய மதுரை போலீஸ் கமிஷனர் மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் மற்றும் 7ம்வகுப்பு மாணவன் வினீத் ஆகியோர் பள்ளி முடித்து வீட்டிற்கு புறப்பட்டனர் அவர்கள் மகபூப்பாளையம் ஜின்னா திடல் அருகே நடந்து சென்ற போது அங்குள்ள டீ கடை அருகே சாலையில் மொத்தமாக பணம் கிடந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அந்த பணத்தை எடுத்தனர் அதில் ரூ. 13,500/- […]
Day: February 15, 2024
மதுரை சிந்தாமணி பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய வாலிபர்
மதுரை சிந்தாமணி பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய வாலிபர் மதுரை கீரைத்துறை B4 காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான சிந்தாமணியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் வயது 25/24, இவர் அனுப்பானடியில் அப்பளக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் இவர் கடந்த 11 ம் தேதி மாலை4 மணியளவில் சிந்தாமணியில் உள்ள ஒரு A.T.M. அருகில் தனது நண்பர்கள் பாஸ்கர் சதீஸ் ஆகியோர்களுடன் பேசி கொண்டு இருந்தார் அந்த சமயம் தன்னுடன் படித்த காக்கா […]
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறி
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறி மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6 காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜீவா நகர் 2 வது தெருவில் வசிக்கும் கனேசன் என்பவரது மகன் செந்தில்குமார் வயது 32/24, இவர் கால் டாக்ஸி ஓட்டும் தொழில் செய்து வருகிறார்இவர் நேற்று ( 11.02.24) இரவு சுமார் 8 மணியளவில் தனது கால் டாக்ஸியை தனது தாயார் வீட்டருகே நிறுத்தி விட்டு வரும்போது சுமார் 25 வயது மதிக்கதக்க 3 நபர்கள் இவரிடம் […]