பாலக்கோடு, பிப்ரவரி, 5. திங்கட்கிழமை இன்று மாலை 6 மணிக்கு, கசியம்பட்டி நெடுஞ்சாலையில் சொகுசு கார் தீ பிடித்து எரிந்ததில் மருந்து கடை உரிமையார் சம்பவ இடத்திலேயே பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் (வயது.32)இவர் அதே பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு திருமமனமாகி நித்யா என்ற மனைவி உள்ளார்.மனைவி கோயமுத்தூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்க்கு சென்றிருந்தார்.அவரை அழைத்து வர இன்று பிப்ரவரி 5, திங்கட்கிழமை மாலை 5 மணி […]