Police Department News

திருவள்ளூா் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பொன்னேரி காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த துணை ஆணையர் டாக்டா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்கள்

திருவள்ளூா் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்களை குத்துவிளக்கேற்றி காவல் துணை ஆணையர் டாக்டா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்த தருணம்.

Police Department News

இந்தியாவில் சட்டவிரோதமாக 3 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த ஈரான் நாட்டுக்காரரை மதுரையில் போலீஸார் கைது செய்தனர்.

இந்தியாவில் சட்டவிரோதமாக 3 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த ஈரான் நாட்டுக்காரரை மதுரையில் போலீஸார் கைது செய்தனர். மதுரை நேதாஜி ரோடு பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், வெளிநாட்டு கரன்சி மாற்றுவது போல நடித்து அங்கு வந்த ஒருவர், வெளிநாட்டுப் பணத்தை திருடி தப்பியது குறித்த புகார் தொடர்பாக மதுரை திடீர் நகர் போலீஸார் விசாரித்தனர். மேலும், மதுரையில் வெளிநாட்டுப் பணத்தை திருடி தப்பிய நபர் குறித்து மாநிலத்திலுள்ள அனைத்து வெளிநாட்டு பண பரிமாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் அந்த நபர் […]

Police Department News

மதுரை படிப்பகத்தில் படித்த மாணவி எஸ்.ஐ., தேர்வில் மாநிலத்தில் முதலிடம்

மதுரை படிப்பகத்தில் படித்த மாணவி எஸ்.ஐ., தேர்வில் மாநிலத்தில் முதலிடம் மதுரையை சேர்ந்த திவ்யா என்ற என்ற மாணவி எஸ்.ஐ., தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இது குறித்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக வேறு எங்குமில்லாத வகையில் மதுரையில் படிப்பக பூங்காவை உ.ருவாக்கியுள்ளம் ஆயிரக்கணக்கான இளஞர்களுக்கு ஆற்றல் மிகு இடமாக அது பரிணமித்ள்ளது அங்கு படித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எஸ்.ஐ.,தேர்வில் துறை சார்ந்த […]

Police Department News

விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு இழப்பீடு

விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு இழப்பீடு மதுரை தெற்கு வாசல் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் முருகன் இவர் 2023 நவம்பர் 18 ல் திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம் விழாவிற்காக பாதுகாப்பு பணியில் இருந்த போது வாகனம் மோதி விபத்தில் பலியானார். அவரது குடும்பத்திற்கு எஸ்.பி.ஐ. வங்கியின் விபத்து காப்பீட்டு தொகையான ரூ. 78 லட்சத்தை மதுரை போலீஸ் கமிஷனர் J.லோகநாதன் அவர்கள் வழங்கினார்.

Police Department News

நள்ளிரவில் பயங்கரம்: பெண் வெட்டிக்கொலை- தாயின் கை துண்டானது

நள்ளிரவில் பயங்கரம்: பெண் வெட்டிக்கொலை- தாயின் கை துண்டானது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தி பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை-சின்ன பிடாரி தம்பதியின் மகள் மகாலட்சுமி (வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாலட்சுமியின் பெற்றோர் வேறு ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு […]

Police Department News

தலைப்பு: சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தலைப்பு: சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி. சாலை பாதுகாப்பு 2024 ஆண்டுக்காண மாத விழா 31.01.2024 அன்று பவானி போக்குவரத்து காவல் துறையினர் நடத்தினர். இதற்கு பவானி துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி அவர்கள் தலைமை ஏற்று, போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார் அவர்கள், போக்குவரத்து காவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலை கவசம் அவசியம் பற்றியும், சாலையில் செல்லும் போது பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Police Department News

உசிலம்பட்டியில் போலீசார் ஹெல்மட்டணிந்து பேரணி

உசிலம்பட்டியில் போலீசார் ஹெல்மட்டணிந்து பேரணி சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் தலைகவசமணிந்து இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் காவல்துறை மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு காவல்துறையினர் தலைகவசமணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர் இந்த விழிப்புணர்வு பேரணி உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் துவங்கி மதுரை சாலை தேவர்சிலை பேரையூர் சாலை என முக்கிய […]