தமிழகத்தில் வாகன விபத்தில் 18,704 பேர் உயிரிழப்பு போக்குவரத்து ஆணையர் தகவல் தமிழகத்தில் 2023- 2024 ல் இதுவரை வாகன விபத்துக்களில் 18 ஆயிரத்து 704 பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவதுதமிழகத்தில் ஓராண்டில் 66,841 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.இதில் 17 ஆயிரத்து 261 விபத்துக்களில் 18,704. பேர் உயிரிழந்ள்ளனர். 20,938 விபத்துக்களில் 23,269 பேர் காயமடைந்துள்ளனர். 27,335 விபத்துகளில் […]
Day: February 19, 2024
: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் இறுதி நாளான நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் லதா மாதவன் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுதும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். […]