Police Department News

மதுரை ஆத்திகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு சேதம் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை

மதுரை ஆத்திகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு சேதம் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை மதுரை ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மத்திய அரசின் யோஜனா திட்டத்தில் ரூ. 30 கோடியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன பிப்ரவரி 1 ல் இக்குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடி கதவு உள்ளிட்டவற்றை போதையில் சிலர் […]

Police Department News

பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டி கொலை, மதுரை திருப்பாலை போலீசார் விசாரணை

பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டி கொலை, மதுரை திருப்பாலை போலீசார் விசாரணை மதுரை யாதவர் கல்லூரி சண்முகா நகர் பகுதியில் நாய் குட்டி ஒன்று கம்பியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது விலங்குகள் நல ஆர்வலர்கள் முருகேஸ்வரி, புகழேந்தி அங்கு சென்று பார்த்த போது பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டியை சிலரால் அடித்து கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது முருகேஸ்வரி திருப்பாலை போலீசில் அளித்த புகாரில் விலங்குகள் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]

Police Department News

திண்டுக்கல் அருகே அந்தியோதயா ரயிலை கவிழ்க்க சதி? ரயில்வே போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே அந்தியோதயா ரயிலை கவிழ்க்க சதி? ரயில்வே போலீசார் விசாரணை அந்தியோதயா ரயில் நேற்று திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு இரவு 8.40 மணிக்கு வந்து 8.45 மணிக்கு புறப்பட்டது அம்பாதுறை கொடைரோடு காமலாபுரம் அருகே இரவு 9 மணிக்கு ரயில் வந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்ததை ரயில் ஓட்டுனர் பார்த்தார். ரயிலை நிறுத்தி உதவியாளரோடு கீழே இறங்கி கற்களை அகற்றி மீண்டும் ரயிலை இயக்கினார் இதனால் பெரும் விபத்து தவிற்க்கப்பட்டது. இது தொடர்பாக […]

Police Department News

ஆயுதப்படை காவலர் தேர்வு தமிழில் எழுத அனுமதி

ஆயுதப்படை காவலர் தேர்வு தமிழில் எழுத அனுமதி மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியை தவிர தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என மத்திய அரசு முதன் முறையாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய ஆயுதப்படைகளான சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை சி.ஐ. எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளன.இந்த ஆயுதப்படைகளுக்கான காவலர் தேர்வை ஆங்கிலம் மற்றும் […]

Police Department News

காவலர்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்

காவலர்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் சிவகங்கை அருகே வாணியங்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் தப்பி சென்றனர். சிவகங்கை வாணியங்குடி சாலையில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை ரோந்து சென்ற போலீசார் விசாரித்தனர். உடனே போலீசாரை வாளை காட்டி மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். அதே போல் நேற்று பாகனேரியில் புது வளைவு என்ற இடத்தில் காரில் வந்த 5 […]