ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.15 கோடி ஏமாற்றிய 4 நபர்கள் கைது.சென்னை மணலி கிழ்கண்டை வீதி பெரிய தோப்பு கோவில் தெருவில் என்ற விலாசத்தில் வசித்து வரும் துரை என்பவரின் மகன் திரு பாலாஜி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் 1, அன்னை கேப்பிட்டல் சொலிசன்ஸ் 2, அன்னை இன்போசாப்ட் சொலிசன்ஸ் ,3. அன்னை அகாடமி பிரைவேட் […]