முத்துநகர் ரயில் மீது கல் வீச்சு, கண்ணாடி உடைப்பு ரயில்வே போலீசார் நடவடிக்கை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மக்கும்பல் கல் வீசியதில் கண்ணாடி சேதமடைந்தது. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு புறப்பட்டது தூத்துக்குடி மேலூரை அடுத்த சின்னக்கண்ணுபுரம் அருகே சென்ற போது மர்ம நபர்கள் ரயிலில் ஏ.சி.,பெட்டி மீது கல் வீச்சில் ஈடுபட்டனர் இதில் கண்ணாடி சேதமடைந்தது பயணிகள் யாருக்கும் […]
Day: February 9, 2024
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 மதுரை தெப்பகுளம் போக்குவரத்து காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 மதுரை தெப்பகுளம் போக்குவரத்து காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 ஐ முன்னிட்டு நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணியை மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்களின் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நான்கு சக்கர வாகன பேரணி நடத்தினர். இது மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி கே.கே. நகர் […]
காவல்துறையில் பெண்களுக்கு பணி வழி காட்டும் ஆலோசனை குழு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு
காவல்துறையில் பெண்களுக்கு பணி வழி காட்டும் ஆலோசனை குழு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்களின் மன அழுத்தத்தை போக்க முதன்முறையாக பணி வழி காட்டும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.காவல்துறையில் கிரேடு 2 முதல் டி.ஜி.பி., வரை 23,502 பெண்கள் பணிபுரிகின்றனர். குடும்பத்தையும் கவனித்து கொண்டு போலீஸ் பணி பார்ப்பது என்பது சவாலாக உள்ளது. சில பெண் போலீஸ் குடும்பங்களில் கணவன் பிள்ளைகளால் பிரச்சனை ஏற்படும் போது பணியில் சக […]
திருநெல்வேலி மத்திய சிறையில் கைதிகள் மோதல் ஒருவர் காயம், போலீசார் விசாரணை
திருநெல்வேலி மத்திய சிறையில் கைதிகள் மோதல் ஒருவர் காயம், போலீசார் விசாரணை திருநெல்வேலி மத்திய சிறையில் ஒரே வழக்கில் தொடர்புடைய கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.இச்சிறைறில் 1300 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் 2019 ல் தூத்துகுடியில் நடந்த சிவகுமார் கொலை வழக்கில் கைதான மருதுவேல் பாலசுப்ரமணியம் சுந்தர மூர்த்தி ஆகியோர் இங்கு ஒரே செல்லில் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் பாலசுப்ரமணியம் சுந்தர மூர்த்தி ஆகியோர் சேர்ந்து மருதுவேலை சாப்பாட்டு தட்டை […]
குட்கா பொருட்கள் காவல் துறையினர் சோதனை
குட்கா பொருட்கள் காவல் துறையினர் சோதனை மதுரை நகரில் உணவு பாதுகாப்பு துறை காவல் துறை சார்பில் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை சோதனை செய்வதற்காக 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மதுரை நகரில் 172 முறை 2998 கடைகளை சோதனை நடத்தினர் இதில் 931 வழக்குகள் பதிவு செய்து 955 பேர் கைது செய்யப்பட்டனர் 2938 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை சார்பில் 106 கடைகளை சட்டவிரோதமாக […]
காவல்துறையில் 4 ஆண்டில் 1347 பேர் பலி
காவல்துறையில் 4 ஆண்டில் 1347 பேர் பலி தமிழக காவல்துறையில் உடல் நல குறைவு, விபத்து தற்கொலை என கடந்த 4 ஆண்டுகளில் 1347 பேர் பலியாகியுள்ளனர்.காவல்துறையில் மொத்தம் 1.18 லட்சம் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் பணிசுமை குடும்ப சூழலால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் நலம் பாதிக்கின்றனர். சிலர் மதுவிற்கும் அடிமையாகின்றனர்.தவிர சாலை விபத்துகளில் போலீசார் இறப்பதும் தொடர்கிறது தற்கொலையும் நடக்கிறது இந்தாண்டில் கடந்த மாதம் புற்று நோய்க்கு 2 பேர் தற்கொலை 3, விபத்து […]
ரயில் பயணங்களில் ஏற்படும் திருட்டை தடுப்பது எப்படி? ரயில்வே காவல் துறையின் விழிப்புணர்வு குறும்படம்
ரயில் பயணங்களில் ஏற்படும் திருட்டை தடுப்பது எப்படி? ரயில்வே காவல் துறையின் விழிப்புணர்வு குறும்படம் ரயில் பயணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு சுகமான அனுபவம். ஆனால் அதே ரயில் பயணத்தில் நமது உடமைகள் களவு போவதும் தொடர் கதையாக உள்ளது. இது போன்ற திருட்டுக்களிலிருந்து நமது உடமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக ரயில்வே காவல்துறை ஒரு குறும்படம் எடுத்து ரயில் பயணிகளுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த குறும்படம் இந்த ஆண்டு சென்ற மாதம் […]