காரியாபட்டி அருகே CEOA கல்லூரியில் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பற்றியும் சட்ட விழிப்புணர்வு பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள CEOA கல்லூரியில் காரியாபட்டி காவல்துறை சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பெண் கல்வி சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு பெண் கல்வி அவசியம், […]