மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை ஜெய்ஹிந்துபுரம் B.6 காவல் நிலையத்திற்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய காவலர்கள். ரோந்துப்பணியில் ஈடுபட்டனர் அப்போது ஜீவா நகர் 2 வது தெருவில் உள்ள முருகன் ஸ்டோர்ஸ் என்ற பெட்டிக்கடையில் சோதனையிட்ட போது அங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இளைஞர்களுக்கு விற்பனை […]
Day: February 7, 2024
அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி 6 மாதத்தில் 1,376 வழக்குகள் பதிவு
அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி 6 மாதத்தில் 1,376 வழக்குகள் பதிவு சமூக வலைதளம் வாயிலாக, பிரபலங்கள் பெயரில் போலியாக கணக்கு துவங்கி, பண மோசடி செய்தது தொடர்பாக, ஆறு மாதத்தில், 1,376 வழக்குகள் பதிவாகி உள்ளதாக, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆன்லைன்’ வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள், சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கியோர் குறித்த தகவல்களை திரட்டுகின்றனர். மேலும், தனிப்பட்ட […]
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய இரண்டு வாலிபர்கள் கைது
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய இரண்டு வாலிபர்கள் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம் B.6 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட. பகுதியான சோலையழகுபுரம் 4வது தெரு சித்தி வினாயகர் கோவில் அருகே ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய காவலர்கள் ரோந்து பணியில் இருந்த போது அங்கே சந்தேகப்படும்படியாக இரண்டு பேர்சுற்றித்திறிந்தனர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பெயர் சூரியா என்ற மண்டை ஓடு சூரியா வயது 19/24, மற்றும் பாண்டி என்ற நாய் பாண்டி வயது 19/24 என […]
அகில இந்திய மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு
அகில இந்திய மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு 43 வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் 200 மீட்டர் (4X100) தொடரோட்டப் போட்டியில் தங்க பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும்,மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் […]