இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு: 5 விசைப்படகுகளும் பறிமுதல் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் காலை 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 2 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். வெவ்வேறு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் […]
Day: March 22, 2024
பயிற்சிக்கு வந்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்ட யோகா மாஸ்டர் அடித்துக் கொலை: கிணற்றில் சடலம் வீச்சு, கணவன், மனைவி கைது
பயிற்சிக்கு வந்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்ட யோகா மாஸ்டர் அடித்துக் கொலை: கிணற்றில் சடலம் வீச்சு, கணவன், மனைவி கைது பயிற்சிக்கு வந்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்டதால் யோகா மாஸ்டரை அடித்துக் கொன்று, கிணற்றில் சடலத்தை வீசிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ரெட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (45). கராத்தே மற்றும் யோகா மாஸ்டரான இவர், செம்மஞ்சேரி பூங்காவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வந்தார். கடந்த […]
இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை திருடி மார்பிங் மாணவிக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை திருடி மார்பிங் மாணவிக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய 2 வாலிபர்கள் கைது தண்டையார்பேட்டை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை திருடி மார்பிங் செய்து, 12ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கொத்தவால்சாவடி அண்ணா பிள்ளை தெருவை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஒரு செல்போன் எண்ணில் இருந்து, அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் வந்துள்ளது. மேலும், நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால், உனது ஆபாச […]
எழும்பூர் ஆர்பிஎப் அலுவலகத்தில் தேசிய கொடியால் தூக்கிட்டு ஆதரவற்ற பெண் தற்கொலை
எழும்பூர் ஆர்பிஎப் அலுவலகத்தில் தேசிய கொடியால் தூக்கிட்டு ஆதரவற்ற பெண் தற்கொலை எழும்பூரில் உள்ள ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடியால் தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. ஆதரவற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டீ மாஸ்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முதல் தளத்தில் கடந்த 17ம் தேதி காவலர்களின் ஓய்வு அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் […]
பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு நாடகம் அம்பலம் மருதுசேனை நிறுவனர் கைது
பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு நாடகம் அம்பலம் மருதுசேனை நிறுவனர் கைது மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). மருதுசேனை அமைப்பின் நிறுவனரான இவர், தனத கார் மீது, கடந்த 14ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றதாக கள்ளிக்குடி போலீசில் புகார் அளித்தார். இந்த தாக்குதலில் ஈடுபட்டோரை உடடினயாக கைது செய்யக்கோரி அவரும், அவரது அமைப்பினரும் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி விலக்கு மற்றும் […]
திசையன்விளையில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை
திசையன்விளையில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர். இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத […]
3 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை
3 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பி.வி. லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 55 […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 22:03:2024 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த வேடசந்தூர், பூத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் (21) என்பவரை போக்சோ வழக்கில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 22.03.2024 திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த அம்மையநாயக்கனூர், பள்ளபட்டி பகுதியை சேர்ந்த பசுபதிராஜா (29) என்பவரை அம்மையநாயக்கனூர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி […]
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உட்கோட்ட பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உட்கோட்ட பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்.இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் ஆண்டிபட்டி உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.N.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.