இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறவிட்ட 15-சவரன் தங்க நகைகளை காவல் நிலையில் ஒப்படைத்த தொழுநோய் மருத்துவமனை ஊழியர்கள் செங்கல்பட்டு அடுத்த திருமணி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (38). இவரது தம்பி கோபிநாத்தின் திருமணம் நேற்று நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக போடப்பட்ட 15 சவரன் தங்க நகைகளுடன் மாமியார் ஷீபாவை ரயில் ஏற்றுவதற்காக செங்கல்பட்டு ரயில் நிலையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது […]
Day: March 29, 2024
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த (16 வயது /2019 ஆண்டு) சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு W-18 எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS), போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, (38 வயது /2019 ஆண்டு) எதிரி […]
மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில் பொதுமக்களை பீர் பாட்டிலால் தாக்கும் ரவுடிகள்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில் பொதுமக்களை பீர் பாட்டிலால் தாக்கும் ரவுடிகள்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் மறைமலைநகர் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மதுபோதையில் இருந்த ரவுடிகள் சிலர் பீர் பாட்டிலால் பொதுமக்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கோகுலாபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் மது வாங்கி குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மதுபோதையில் வந்த […]
செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது
செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது செங்கல்பட்டில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பைக் திருட்டு அதிகரித்து வருவதாக செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த விஜயகாந்த் (46) என்பதும், செங்கல்பட்டு பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது […]
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 22 வழக்குகளில் தொடர்புடைய 31 குற்றவாளிகள் கைது
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 22 வழக்குகளில் தொடர்புடைய 31 குற்றவாளிகள் கைது சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 22 வழக்குகளில் தொடர்புடைய 31 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். 4 சவரன் தங்க நகைகள், 4 செல்போன்கள், பணம் ரூ.9,22,450/-, 1 சைக்கிள், 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 லாரி பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, […]
புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது கால் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!
புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது கால் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!! புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து கல்லூரி மாணவர் இறங்க முயன்ற போது கால் தவறி விழுந்து உயிரிழந்தார். புதுச்சேரி தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் அபிஷேக். இவரது தந்தை கூலி தொழிலாளி இவரது ஒரே மகன் அபிஷேக். தாகூர் அரசு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகின்றார். இவர் கல்லூரி முடித்து தனியார் பேருந்தில் வீட்டிற்கு செல்வதற்காக பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். […]
பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல் சென்னை தண்டையார்பேட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் குபேந்திரன் உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரில் பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கணவர் தகவல்
மேட்டூரில் பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கணவர் தகவல் சேலம் மாவட்டம் மேட்டூரில் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேட்டூர் துணை வட்டாட்சியராக நர்மதா பணிபுரிந்து வந்த நிலையில் அவரது கணவர் மணிகண்ட சபரி மேட்டூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக உள்ளார். நர்மதா வீட்டில் தனியாக இருந்த போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனஅழுத்தம் இருந்ததாகவும் இதற்கு மருத்துவரிடம் சிகிச்சை […]
5 கிலோ கஞ்சா பறிமுதல் -இருவர் கைது
5 கிலோ கஞ்சா பறிமுதல் -இருவர் கைது தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் உள்ள எளாவூர் சோதனைச் சாவடியில் போலீசாரின் வாகன சோதனையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த ராகேஷ்பாய், படுமான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர் தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 -ஆம் ஆண்டு தன் மகளை காணவில்லை என போடி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போடி நகர் காவல் நிலையம் குற்ற எண் 2718/2020 Girl Missing வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது, விசாரணையில் கிருஷ்ணன் என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, […]