Police Department News

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி NSS மாணவர்களுடன் சைபர் குற்றங்கள் குறித்தும் அதை கையாளும் முறைகள்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி NSS மாணவர்களுடன் சைபர் குற்றங்கள் குறித்தும் அதை கையாளும் முறைகள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தெய்வம் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று (02.04.2024) திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.குணசுந்தரி அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் NSS மாணவர்களிடையே சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை […]

Police Department News

மதுரை மாநகரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 13 பேர் கைது

மதுரை மாநகரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 13 பேர் கைது மதுரை மாநகரில் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை கீரைத்துறை காவல் நிலைய எஸ்ஐ சந்தான போஸ்க்கு கீரை துறை இருளப்பசாமி கோயில் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஆறு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி பழைய போஸ்ட் ஆபீஸ் […]

Police Department News

மதுரை பாலமேடு அருகே பெட்டிக்கடையில் பணம் திருட்டு

மதுரை பாலமேடு அருகே பெட்டிக்கடையில் பணம் திருட்டு பாலமேடு அருகே பெட்டிக்கடையில் ரூபாய் 20 ஆயிரம் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பெரிய கடை வீதி பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 ஆயிரம் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கடையின் உரிமையாளர் அவர்கள் பாலமேடு காவல் […]

Police Department News

மூதாட்டியிடம் நகை பறித்த இரண்டு பெண்கள் சிக்கினார்

மூதாட்டியிடம் நகை பறித்த இரண்டு பெண்கள் சிக்கினார் மதுரை தல்லாகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வம் இவருடைய மனைவி புஷ்பவல்லி வயது (65) சம்பவத்தன்று இவர் நகைகளை அடகு வைப்பதற்காக மேலமாசி வீதியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் நகையை அடகு வைக்காமல் வீட்டிற்கு புறப்பட்டார். அதற்காக அவர் ரயில் நிலையத்திலிருந்து தல்லாகுளத்திற்கு ஆட்டோவில் ஏறினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் பையில் வைத்திருந்த ஐந்து பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. […]

Police Department News

மேலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை

மேலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை மேலூர் அருகே தும்பை பட்டி ஊராட்சியில் உள்ள தாமரைப்பட்டி இங்கு வசிக்கும் மகாதேவ் சிங் மனைவி கமலா பாய் வயது (58) இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மதுரை பாண்டி கோயில் சாமி கும்பிட சென்றுள்ளார்.பின் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கத்தோடு மோதிரம் மற்றும் […]

Police Department News

மது பாட்டில்கள் விற்ற இருவர் மீது வழக்கு

மது பாட்டில்கள் விற்ற இருவர் மீது வழக்கு டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா மற்றும் மதுரை வடக்கு மாவட்ட மேலாளர் ஆகியோரின் உத்தரவின் படி மேலூர் பகுதியில் வட்டாட்சியர் மற்றும் பறக்கும் படை அலுவலர் முருகன் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினருடன் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலூர் நகர் மற்றும் தும்பை பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 […]

Police Department News

திருச்சி மாநகரில் டாஸ்மாக் கடையின் காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்சி மாநகரில் டாஸ்மாக் கடையின் காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.கடந்த 13.03.23-ந்தேதி காந்திமார்க்கெட் […]

Police Department News

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் நீந்தி பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவர்களை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் நீந்தி பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவர்களை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 30 கி.மீ இடைவிடாமல் நீந்தி சாதனை புரிந்த சிறுவர்கள் தாரகை ஆராதனா மற்றும் நிஷ்விக் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் பாராட்டினார்கள்..

Police Department News

தேனி மாவட்டத்தில் பகுதிநேர வேலைவாய்ப்பு பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த பெண் பணத்தை மீட்டு ஒப்படைத்த தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

தேனி மாவட்டத்தில் பகுதிநேர வேலைவாய்ப்பு பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த பெண் பணத்தை மீட்டு ஒப்படைத்த தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் telegram செயலியில் வரும் பகுதி நேர வேலை வாய்ப்பு (online part time job) என்ற விளம்பரத்தை நம்பி ரூபாய் 1,09,000/-பணத்தை செலுத்தி உள்ளார், பிறகு தான் ஏமாற்றம் அடைந்ததை தொடர்ந்து, பணத்தை மீட்டு தர வேண்டி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் […]

Police Department News

காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பெல்ஜியம் மேலினோஸ் வகையை சேர்ந்த மோப்ப நாய்

காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பெல்ஜியம் மேலினோஸ் வகையை சேர்ந்த மோப்ப நாய் நாகை மாவட்ட காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பெல்ஜியம் மேலினோஸ் வகையை சேர்ந்த மோப்ப நாய் கடந்தாண்டு நாகை மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் சிறப்புடன் செயல்பட்டு வந்த ரியோ என்ற மோப்பநாய் ஆனது வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்த நிலையில் தற்போது அதற்கு பதிலாக நாகை மாவட்ட காவல்துறையில் துப்பறியும் […]