Police Recruitment

திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி

திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி 27.05.2023 திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சிபின். இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் காவல்துறையினருக்கு திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் Emergency Day முதலுதவி சிகிச்சை முறை பயிற்சி நடைபெற்றது.

Police Recruitment

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரத்தை கலைப்பது குறித்து ஒத்திகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரத்தை கலைப்பது குறித்து ஒத்திகை இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் முன்னிலையில், ஆயுதப்படை காவலர்கள் கலவரக்கூட்டத்தை கலைப்பதற்கான களப்பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Police Recruitment

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பாக பணிபுரிய புதிய குடை அறிமுகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பாக பணிபுரிய புதிய குடை அறிமுகம் வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் காவலர்களுக்கு உதவும் விதமாக 13 நபர்கள் நிற்க்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் காவலர்களுக்கு வழங்கினார்கள்..

Police Recruitment

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் பார்வையிட்ட காவல் ஆணையர்

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் பார்வையிட்ட காவல் ஆணையர் வருகின்ற(04.06.2024) அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுரையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஆய்வு செய்தனர். மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் உடன் இருந்தனர்.

Police Recruitment

புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது

புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது மதுரை தத்தனேரி எம்.ஜி.ஆர் தெருவில் பெட்டி கடையில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் தத்தனேரி எம் ஜிஆர் தெருவில் பெட்டிக்கடை முன்பாக பண்டல்களாக வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடையில் இருந்த 3 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடையில் […]

Police Recruitment

இளநீர் கடையில் திருடிய 2 பேர் கைது

இளநீர் கடையில் திருடிய 2 பேர் கைது மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் வயது (32) இவர் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இளநீர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ. 2000 திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த யாசின் முகமது அலி வயது (28) ஜெயசூர்ய பிரகாஷ் வயது […]

Police Recruitment

மதுரையில் பெண்ணை தாக்கியவர் கைது

மதுரையில் பெண்ணை தாக்கியவர் கைது மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி வயது (51) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழில் குடும்ப செலவுக்காக கண்ணணேந்தலை சேர்ந்த வினோத்குமாரிடம் வயது (42) ரூபாய் 2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 1.20 லட்சம் வரை அசல் வட்டியுடன் சேர்த்து முத்துலட்சுமி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 8ம் தேதி குடிபோதையில் அவரது கடைக்கு சென்ற வினோத்குமார் தனது டூவீலரில் தள்ளு வண்டியை […]

Police Recruitment

வழிப்பறி வழக்கில் மூவர் கைது

வழிப்பறி வழக்கில் மூவர் கைது மதுரை டி.ஆர். ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் வயது (36) இவரை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே வழிமறித்த பி.பி குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுரளி வயது (32) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 900 ஐ பரித்துள்ளார். இதேபோல் கே. புதூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி முருகன் வயது (42) என்பவரிடம் ஆத்திகுளத்தில் முகவரி கேட்பது போல் நடித்து மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த அசோக் […]

Police Recruitment

மனைவியை தாக்கியவர் கைது

மனைவியை தாக்கியவர் கைது மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி வயது (48) இவரது மனைவி காளீஸ்வரி வயது (36) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே ஆசைத்தம்பி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி சம்பவத்தன்று அதிக போதையில் வந்த அவர் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை காளீஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசை தம்பி கத்தியை எடுத்து மனைவியை குத்தியுள்ளார். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிந்து ஆசை […]

Police Recruitment

பெண் காவலருடன் தகராறு செய்த இரண்டு வாலிபர்கள் கைது

பெண் காவலருடன் தகராறு செய்த இரண்டு வாலிபர்கள் கைது மதுரையில் மது போதையில் பெண் காவலரை அவதூறாக பேசிய போலீசார் கைது செய்தனர். மதுரையை அடுத்த திருப்பாலை காவல் நிலைய போலீசார் ஐயர் பங்களா பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதல் நிலை காவலரான பஞ்சு என்பவர் டூவீலரில் வந்த இருவரை நிறுத்தி மது அருந்தி உள்ளனரா? என சோதனை செய்ய முயன்றார். அவரது பணிகளை தடுத்து நிறுத்திய வாகனத்தில் வந்த இருவரும் […]