திருச்சி மாநகரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது திருச்சி மாநகரில் கடந்த 06.06.24-ந்தேதி, கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம், இருசக்கர வாகன பார்க்கிங்கில் வேலை செய்யும் நபரிடம் கத்தியை காண்பித்து செல்போனை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்குபதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், பாலக்கரை குருவிக்காரத் தெருவை சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்பவர் இக்குற்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்து, எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை […]
Day: July 4, 2024
மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர்
மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர் மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த நுண்ணறிவுப் பிரிவை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு.முத்துராமன் , தலைமை காவலர் […]