மதுரை மாவட்டம் நிதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செயல்படும் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் அறையில் இருந்து கரும்புகைகள் வெளியேறியதைக் கண்டு தகவலின்பேரில்விரைந்துவந்த மேலூர் தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டுள்ளது.இதனையடுத்து அங்கு பரவிய தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில்,இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
Day: July 10, 2024
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இருவர் பலி
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இருவர் பலி சிவகாசி அருகே உள்ள காளையார் குருச்சியில் பட்டா சாலை ஒன்று செயல்பட்டு வந்தது.இன்று ஜூலை 9ஆம் தேதி திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மாரியப்பன் 45மற்றும் முத்து முருகன் 45 ஆகியோர் உயிர் வந்துள்ளனர். மேலும் இதில் இரண்டு பெண்கள் காயம் அடைந்துள்ளனர் இதைக் குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.இதற்கு இடையே அங்கு சென்ற போலீசார் விபத்தை […]
மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அதிரடி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மதுரை ஐ.ஜி. அதிரடி மாற்றம் மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அதிரடி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தென்மண்டல காவல்துறை தலைவராக தற்போது சென்னையில் கூடுதலாக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காவல் ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது மதுரை புதிய தென் மண்டல காவல் துறை தலைவராக பிரேம் ஆனந்த் சின்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6000 ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு
6000 ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை முழுவதும் குறை உள்ளிட்ட குற்ற பின்னணியில் உள்ள 6000 ரோடுகளில் இருப்பவர்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும், தலை மறைவு ரவுடிகள் குறித்தும் தனியாக போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.“பருந்து”செயலி மூலம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் தமிழக பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா!
திண்டுக்கல்லில் தமிழக பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா! திண்டுக்கல்லில் தமிழக பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஹாக்கி சங்க உதவி செயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார் ஹாக்கி சங்க செயற்குழு உறுப்பினர் யூஜின் வரவேற்புரையாற்றினார் ஹாக்கி சங்க நிறுவனர் மனிதநேயம் ஞானகுரு திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு […]