மதுரைக்கு காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம். ராமநாதபுரத்தில் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் A.தங்கமணி அவர்கள் மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுபேற்றார். மதுரை மாநகர் போலீஸ் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் கவுசல்யா அவர்கள் சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு (எஸ்.ஐ.சி., ) இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு பணிபுரிந்த மகேஸ்குமார் அவர்கள் விளக்குதூண் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
Day: July 23, 2024
9 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
9 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு தமிழகத்தில் 9 போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டகூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை மாவட்டம் மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரீத்தி, ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன், மேலூர் துணை […]