பைக்கில் வீலிங் – சமூக சேவை செய்ய நிபந்தனை ஜாமீன் – நிறைவேற்றிய வாலிபர் திருச்சி மாவட்டம் புலிவலத்தைச் சேர்ந்த வர் நிவாஸ் (19). இவர் கடந்த (23.5.2024) திருச்சியில் நடை பெற்ற பேரரசர் பெரும்பிடு முத்தரையர் சதய விழாவில் பங்கேற்க சென்றார். அதற்காக இருசக்கர வாகனத்தின் தோற்றத்தை மாற்றி அதில் படுத்தவாறும், வீலிங் செய்த வாறும், பொதுமக்களுக்கு அச்சம் தரும் வகையில் ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமான வீடியோ சமூக வலை […]