மதுரை மாநகரில் உயிரிழந்த போக்குவரத்து காவலருக்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிவாரணத்தொகை வழங்கிய காவல் ஆணையர் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த முதல் நிலை காவலர் 4001திரு.சங்கர பாண்டியன் அவர்கள்கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்புகையில் தெப்பக்குளத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காவலரின் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள்( Tamil Nadu Police 2011 batch) மூலம் திரட்டப்பட்ட நிவாரண உதவி தொகைரூபாய் 25,86,750 க்கான […]
Day: July 18, 2024
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,00,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துரையினர்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,00,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துரையினர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.07.2022 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த முருகன் (57) பசுபதி (43) ஆகிய இருவரையும் NDPS வழக்கில் கைது செய்து செக்கானூரணி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி […]
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (17.07.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 14 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்