புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு! புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் 2023-ன் கீழ் தில்லி கம்லா மார்க்கெட் காவல் நிலையத்தில் சாலையோர வியாபாரியின் மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தில்லி ரயில் நிலையத்தின் நடை மேம்பாலத்தின் கீழ் இடையூறு விளைவிக்கும் வகையில் கடை வைத்திருந்ததாக குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 285ன் கீழ் அவர் மீது வழக்குப் பதி்யப்பட்டுள்ளது.முதல் […]
Day: July 2, 2024
ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தகவல்
ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தகவல் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம், சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஆகிய ஏழு இடங்களில் புதிய தியணைப்பு மற்றும் மீட்பு […]
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம்
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம் முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது இக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், தெப்பத் திருவிழா, பங்குனி தேரோட்டம், வைகாசி விசாகம், ஆணி ஊஞ்சல் திருவிழா, சஷ்டி, கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடக்கிறது. மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் பாதுகாப்பு பணிகள் காரணமாக கோயில் வளாகத்தில் தனியாக காவல் நிலையம் அமைக்க […]