போக்குவரத்து வார்டன்கள் அமைப்பில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு. மற்றும் சான்றிதழ்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு போலிஸ் டிராபிக் வார்டன் அமைப்பின் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்கள் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் திரு.இளமாறன், திரு. செல்வின், மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திரு.தங்கமணி, கார்த்திக், ரமேஸ்குமார், பூரணகிருஷ்ணன், ஷோபனா ஆகியோர்கள் மற்றும் […]