Police Department News

மதுரையில் வினாயகர் ஊர்வவலம் 2 நாள் நடத்த போலீஸ் அனுமதி

மதுரையில் வினாயகர் ஊர்வவலம் 2 நாள் நடத்த போலீஸ் அனுமதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை நகரில் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலரும் பல்வேறு இடங்களில் இரண்டடியில் துவக்கி பத்தடி வரையிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்து வருகின்றனர் மதுரை நகரில் 327 இடங்களில் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரை சிலைகள் வைத்து வழிபடவும் ஊர்வலம் நடத்தவும் போலீஸ் அனுமதித்திருந்த நிலையில் பலரும் விநாயகர் […]

Police Department News

மதுரையில் கைக் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பெண்ணிற்கு உதவிய மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர்

மதுரையில் கைக் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பெண்ணிற்கு உதவிய மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் கடந்த 2 ம் தேதியன்று (02/09/24 ) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் உடல் நிலை சரியில்லாமலும் கை குழந்தையுடன் வேலைக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் மதுரை மாநகர் காவல் துறை சார்பாக […]

Police Department News

மதுரையில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவில் பாதுகாப்பு பணி சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

மதுரையில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவில் பாதுகாப்பு பணி சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம். கடந்த 10 ம் தேதியன்று (10/09/24) மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வருகின்ற இமானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சட்ட ஒழுக்கை கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாநகர காவல் துணை ஆணையர்கள் கலந்து […]

Police Department News

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 6,000 போலீஸார் குவிப்பு

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 6,000 போலீஸார் குவிப்பு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா கூறியுள்ளார். ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான […]