பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்சி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி, சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து துணை ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை 04/09/24 மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் […]
Day: September 5, 2024
பரபரப்பாக பணியாற்றி மாட்டிய போலி பெண் போலீஸ்
பரபரப்பாக பணியாற்றி மாட்டிய போலி பெண் போலீஸ் கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் மாசாணியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நேற்று அந்த கோயிலில் வழக்கம் போல மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.அப்போது பெண் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தவர் மிகவும் பரபரப்பாக கூட்டத்தை ஒழுங்கப்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரை உள்ளூர் போலீஸார் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இதனால் சந்தேகமடைந்த உள்ளூர் போலீஸ் அவரிடம் சென்று பேசினர். அப்போது […]
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் காவல்துறையினர் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் காவல்துறையினர் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் செப்டம்பர் 5.. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு. மதுரை காவலர் பயிற்சி பள்ளியை சார்ந்த காவல் ஆய்வாளர் ரம்யா அவர்களது தலைமையில் காவல் துறை அதிகாரிகள்.. இடையபட்டி, தச்சனேந்தல் பகுதிகளிலுள்ள . அரசுபள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.. இதில் விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு.. மதுரைகாவலர் பயிற்சி பள்ளியில் விழா
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு.. மதுரைகாவலர் பயிற்சி பள்ளியில் விழா சார்ந்த காவல் ஆய்வாளர் ரம்யா அவர்களது தலைமையில் காவல் துறை அதிகாரிகள்.. இடையபட்டி, தச்சனேந்தல் . அரசுபள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.. இதில் விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்…