பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு! பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அவர்கள பணியை பாராட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 100 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்ள்ளது. அந்த வகையில் மதுரையை சேர்ந்த உதவி […]
Day: September 16, 2024
மதுரையில் கைக் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பெண்ணிற்கு உதவிய மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர்
மதுரையில் கைக் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பெண்ணிற்கு உதவிய மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் கடந்த 2 ம் தேதியன்று (02/09/24 ) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் உடல் நிலை சரியில்லாமலும் கை குழந்தையுடன் வேலைக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் மதுரை மாநகர் காவல் துறை சார்பாக […]
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் செய்பவர்களின் வீடுகளில் நடத்தபட்ட சோதனையில் ரூ.12,000/- மதிப்புள்ள 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் செய்பவர்களின் வீடுகளில் நடத்தபட்ட சோதனையில் ரூ.12,000/- மதிப்புள்ள 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தல் செய்பவர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்பேரில் காவல் துணை ஆணையர் தெற்கு மற்றும் வடக்கு, உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இன்று(11.09.2024)-ந்தேதி எடமலைப்பட்டிபுதூர் […]
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்14.09.2024 தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கும், கஞ்சா கடத்தி விற்பனையில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூடைகளை கடத்தியவர்கள் கைது காவலர்களைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூடைகளை கடத்தியவர்கள் கைது காவலர்களைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடந்த 28.08.2024-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 50 டன் எடையுள்ள 960 அரிசி மூடைகளை இரண்டு லாரிகளில் கடத்திச் சென்றது தொடர்பாக இராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து, இரண்டு லாரிகள் மற்றும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு (12.09.2024) இன்று வருகை புரிந்த தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம்- ஒழுங்கு)திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்., இ.கா.ப., அவர்களுக்கு திண்டுக்கல் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். இதனையடுத்து (திண்டுக்கல் சரகம்) திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்., இ.கா.ப அவர்கள் மற்றும் தேனி மாவட்ட […]