மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் தனிப்படை போலீசார் கீழமாசி வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயம் பெருமாள் மேஸ்திரி வீதியில் வசிக்கும் ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கத்திலால் வயது 30, டூவீலரில் வந்தார், அதிலிருந்த பையில் கணேஷ் புகையிலை 50 கிலோவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் அவர் பெங்களூருவில் புகையிலை பொருட்களை வாங்கி தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள ஒரு ஆட்டோ உதிரிபாக கடையில் பதுக்கி […]
Day: September 30, 2024
நகை கடையில் 19 பவுன் நகை திருடிய பெண் கைது
நகை கடையில் 19 பவுன் நகை திருடிய பெண் கைது மதுரை தெற்கு ஆவணி மூல வீதி நகைக்கடை பஜார் பகுதியில் சேர்ந்தவர் விகாஸ் வயது 41 இவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி நித்யா வயது 34 என்பவர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் கடையில் இருந்த நகைகளை […]
பெண்கள் பாதுகாப்புக்காக இரவில் பயணம்… தனியாக களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!
பெண்கள் பாதுகாப்புக்காக இரவில் பயணம்… தனியாக களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி! உத்திர பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில், 33 வயது பெண் காவல் உதவி ஆணையரான (ACP) சுகன்யா ஷர்மா, நகரில் பெண்களின் பாதுகாப்பு நிலையைக் கண்டறிய இரவு நேரத்தில் சாதாரண உடையில் ஒரு சுற்றுலாப் பயணியைப் போல, தனியாக ஆட்டோவில் பயணம் செய்த செயல் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.நேற்று முன்தினம் இரவு சுகன்யா தன்னை ஒரு சுற்றுலாப் பயணியைப் போலக் காட்டிக்கொண்டு ஆக்ரா கான்ட் […]