மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை சமூக பொறுப்புடன் சரியாக பின்பற்றி வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுந்திய மதுரை போக்குவரத்து காவல் துறையினர் விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி தமிழக காவல்துறை தீவிரமாக உள்ள நிலையில் இதற்காக பல்வேறு முயற்சிகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் சமூகப் பொறுப்பும், சாலை விதிகளை கடைபிடிப்பதில் சரியான விழிப்புணர்வும் தேவை இதற்காக மதுரை தல்லாகுளம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. இளமாறன் […]
Day: September 1, 2024
காவல்நிலையத்திற்க்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது தனிப்படை போலீசார் அதிரடி…
காவல்நிலையத்திற்க்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது தனிப்படை போலீசார் அதிரடி… தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலையத்திற்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைதுபுளியங்குடி காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணிற்கும் போன் செய்து புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடி குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட நபரை உடனடியாககைது செய்ய […]
மதுரையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சி
மதுரையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சி மதுரை மாநகர் காவல்துறை மது விலக்கு பிரிவின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சி மதுரை சௌராஸ்ட்ரா கல்லூரியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் வனிதா ( போக்கு வரத்து ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.