மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் நிலைய சிறப்பு அலுவலர் திரு.மாரிமுத்து அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு செயல் முறை விளக்கம் பயிற்சி மற்றும் தீ தடுப்பு சம்பந்தமான செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்கள்
Day: September 25, 2024
.மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்.
.மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம். இன்று 25.09.24 காலை 11.00 அளவில் மதுரை ரிசரவ்லைன் கோவில் திருமண மண்டபத்தில்ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றதுஇதில் மதுரை போக்குவரத்து துணை ஆணையர் S. வனிதா அவர்கள் தலைமை தாங்கினார் இதில் போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின்ராஜ், இளமாறன் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அ. தங்கமணி, ஷோபனா, கனேஷ்ராம், பஞ்சவர்ணம், கார்த்திக், சுரேஷ்குமார், ரமேஷ்குமார், தங்ப்பாண்டியன், பூர்ணகிருஷ்ணன், […]