மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோகளை நிறுத்தக்கூடாது. போக்குவரத்து காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல் மதுரை மாநகரை விபத்தில்லா நகரமாக மாற்றவும் விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பாக ஊர்வலங்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன இதன் ஒரு பகுதியாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடத்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் […]