எஸ்.ஐ.,யாக சேர்ந்து 37 ஆண்டு சேவை டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு தந்தது அரசு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆன்டனி ஜான்சன் ஜெயபால். அவர், 1987ல் தமிழக காவல் துறையில், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்துள்ளார். அப்போதில் இருந்தே, சிறப்பு காவல் படையில் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., எஸ்.பி., என்ற நிலைகளில் பணி புரிந்துள்ளார். அரசின் சார்பில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாளுதல் தொடர்பாக, இரண்டு ஆண்டு உதவி பொறியாளர் என்ற படிப்பையும் முடித்து உள்ளார். தமிழக சிறப்பு காவல் […]
Day: September 27, 2024
திருமங்கலம் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டிைய போலீசார் மீட்டனர்
திருமங்கலம் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டிைய போலீசார் மீட்டனர் மதுரை மாவட்டம் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக ஆதரவின்றி தனியாக தவித்து வந்தார். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் மூத்த குடிமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருமங்கலம் தாசில்தார் அனந்த கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன், கள பொறுப்பு அதிகாரி ஞானகுரு ஆகியோர் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டியை மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, அவரது […]
மதுரை பெண் போலீஸ் ஏட்டு மாரடைப்பால் இறந்தார்.
மதுரை பெண் போலீஸ் ஏட்டு மாரடைப்பால் இறந்தார். மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் சுமித்ரா (வயது 47). இவர் மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக இருந்தார். சுமித்ராவின் மகள் தர்ஷி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். அப்போது முதலே சுமித்ரா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக சுமித்ராவுக்கு கால்கள் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் தனிப்படை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த […]