Police Department News

மதுரையில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரையில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை கே.கே.நகர் நீதிபதி கிருஷ்ணய்யர் ஹாலில் நம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர்.இரா.ரூபி அவர்கள்
தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொது மக்கள் மாணவ மாணவியர்கள் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்

சோக்கோ அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் மூத்த வழக்கறிஞர் திரு. மஹபூப் பாட்ஷா அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்

சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் co chairman Bar counsil of Tamil Nadu Panducherri பா. அசோக் அவர்கள்

சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் S. செல்வ கோமதி மூத்த வழக்கஞறிர் அவர்கள்

மற்றும் உயர் நீதி மன்றம் மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் திரு.R.கருணாநிதி அவர்கள்

உயர் நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர். மு. இமாம் உசேன் அவர்கள்

உயர் நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் திரு.K.R ராஜா , அவர்கள்

உயர் நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் A. சரவணன், அவர்கள்

உயர் நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் மற்றும் மக்கள் கண்காணிப்பகம் நிறுவன்ர் ஹென்றி டிபேன் ,அவர்கள்

உயர் நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் திரு. கு.சாமிதுரை,அவர்கள்

உயர் நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், அவர்கள்

உயர் நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் ஆகியோர் அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு வழங்கினர் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் சார்ந்த சில கேள்விகள் கேட்டு அதற்கு சரியான பதில் கூறிய மாணவ மாணவியர்களுக்கு பண வெகுமதி மற்றும் புத்தகங்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published.