நேற்று 04.01.2025 ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த 43 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 9 வார பயிற்சி முடித்து உதவி ஆய்வாளாராக பதவி உயர்வு
நேற்று04.01.2025 ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த 43 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 9 வார பயிற்சி முடித்து உதவி ஆய்வாளாராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் பயிற்சி பெற்றவர்களின் வழியனுப்பும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.