Dr.பசுமைமூர்த்தி அவர்கள் கடந்த பத்து வருடமாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோரத்தில் 10000 க்கு மேலான மரக்கன்றுகள் நட்டு சாதனை 7.2.2022 இன்று அடையாறு,சாஸ்திரி நகர் சீனிவாச பெருமாள் கோயில் அருகில் ,J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு,சந்திரமோகன் மற்றும் J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு,தெய்வசாமி , தலைமை காவலர் திரு,பிரபுதாஸ் ஆகியோருடன் இணைந்து சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
Day: February 7, 2022
மேலூர் அருகே நாயத்தான்பட்டி தனியார் பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட ஒருவர் கைது கார் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை
மேலூர் அருகே நாயத்தான்பட்டி தனியார் பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட ஒருவர் கைது கார் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை நேற்று இரவு நாயத்தான்பட்டி தனியார் பெட்ரோல் பங்கில் மணப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் என்பவர் அவரது காருக்கு Rs-600/- பெட்ரோல் போட்டுள்ளார் அதில் Rs-500/- கள்ளநோட்டை பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் வெங்கடேசன் என்பவரிடம் கொடுத்துள்ளார் அவர் கொடுத்த ரூபாயில் சந்தேகம் ஏற்படவும் மேற்படி வெங்கடேசன் சரவணனை பிடித்து கொண்டு […]
மதுரையில் உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான பகுதியில் போலீஸ் அணிவகுப்பு
மதுரையில் உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான பகுதியில் போலீஸ் அணிவகுப்பு மதுரை உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பதட்டமான பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பு நடத்த மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆணந்த் சின்ஹா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீரைத்துரை, சிந்தாமணி பகுதியில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.