மதுரை மாவட்ட காவல்துறை மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மதுரை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள் மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. சார்மிங் ஒய்ஸ்லின் அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு .நடராஜன் அவர்கள் கலந்து கொண்டு, மதுரை டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல் […]
Month: March 2022
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதிக்கி வைத்திருந்த நான்கு நபர்கள் கைது
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதிக்கி வைத்திருந்த நான்கு நபர்கள் கைது மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது மதுரை சரகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை சரக காவல்துறை துணை தலைவர் அவர்களின் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தன் நண்பர்களுடன் புகையிலைப் […]
மணலூர்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மளிகை கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பாக வியாபாரியை கைது செய்தனர்.
மணலூர்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மளிகை கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பாக வியாபாரியை கைது செய்தனர். திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் செல்லங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் வந்தவரிடம் விசாரித்தனர். அதில் அவர் ரிஷிவந்தியம் பெரியகுளம் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் கண்ணதாசன் (வயது […]
மதுரையில் 603 கிலோ புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை
மதுரையில் 603 கிலோ புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை மதுரை விளக்குத்தூண் பகுதியில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் நெல்போட்டை காயித்தே மில்லத் நகரில் அதிரடி சோதனை நடாத்தினர். அப்போது இமாம் ஹசாலி வயது 46, என்பவர் வீட்டிலிருந்து 603 கிலோ மதிப்புள்ள 20 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் UPSC தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை
மதுரை மாவட்டத்தில் UPSC தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை மதுரை மாவட்டத்தில் UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டிய வழிமுறைகளுக்கான நிகழ்ச்சி மதுரைக் கல்லூரியில் 30.3.22 ம் தேதி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. பொன்னி IPS அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு UPSC தேர்வில் எப்படி வெல்லலாம் […]
பிரபல செயின் பறிப்பு கொள்ளையன் சென்னையில் கைது
J5 சாஸ்திரிநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு .ராஜாராம் அவர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர்.
பிரபல செயின் பறிப்பு கொள்ளையன் சென்னையில் கைதுJ5 சாஸ்திரிநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு .ராஜாராம் அவர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர். J5 Shastri Nagar PS- GOld Chain Snatching Case Accd Secured by Ins.J5 X Tr.Rajaram & Ac Adyar Sir Spl Team and kept in Station J-5 PS Cr No 58/22 u/s 392 IPC P/L & P/R: 4.5 Sovereign Gold chainBike -1 […]
விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படியும் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும்.
விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படியும் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும். காரியாபட்டி அருகே கல்லுப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றியும், பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பிசிண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு குற்றங்களில் […]
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு காளைகள் துள்ளிக் குதித்து ஓடியதில் 100- க்கும் மேற்பட்டோர் லேசான காயம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் தளபதி மு க ஸ்டாலின் பிறந்த நாளை அடுத்து எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய எருதுவிடும் விழாவில் தர்மபுரி திமுக மாவட்ட […]
மதுரை கீழமாத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது 25 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை கீழமாத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது 25 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமாத்தூர் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) ரத்தினம் (70/22) S/O கருப்புத் தேவர், தேனி மாவட்டம் (தலைமறைவு ) 2) வசந்தா(50/22) W/O ரத்தினம் தேனி மாவட்டம் 3) […]
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய் உள்பட 11 பேர் கைது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய் உள்பட 11 பேர் கைது மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து மதுரை மாநகர உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா, ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்தனர். அப்போது […]