Police Department News

டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்

டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர் திருநெல்வேலி மாவட்டம்சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர்அரவிந்த் பெருமாள் வயது (34). இவர்முதல்நிலைக்காவலராகசுத்தமல்லி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12 ஆண்டுகள் காவல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக – இந்திய பொருளாதாரம பற்றி படித்து சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழக கவர்னர் அவர்களிடம் டாக்டர் பட்டம் பெற்றார் பட்டம் பெற்றார். டாக்டர் பட்டம் பெற்ற கையோடு அத்துடன் நாகர்கோவிலில் உள்ள […]

Police Department News

திருச்சுழி அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல், இருவர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை.

திருச்சுழி அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல், இருவர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்றுப் பகுதிகளில் ஆற்று மணல் அரசு அனுமதியின்றி அள்ள படுவதாக திருச்சுழி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில்திருச்சுழி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருத்தப்பாண்டி தலைமையிலான காவல்துறையினர் திருச்சுழி – இராமேஸ்வரம் சாலையில் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தபோது TN […]