சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மோகனா, இசைவாணி, கலைவாணி, ஜெயமணி, தேவகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Day: March 23, 2024
மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது வெளியான பகீர் தகவல் வெளியானது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் […]
நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம் வங்கி மேலாளரை கொல்ல ₹45 ஆயிரம் கூலிப்படைக்கு கொடுத்த பெண் அதிகாரி
நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம் வங்கி மேலாளரை கொல்ல ₹45 ஆயிரம் கூலிப்படைக்கு கொடுத்த பெண் அதிகாரி நாமக்கல்லில், வங்கி மேலாளரை கொல்ல முயன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.45 ஆயிரம் கொடுத்து கூலிப்படையை அழைத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பவானி நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் நாமக்கல் கடைவீதி பகுதியில், பல ஆண்டாக செயல்பட்டு வரும் ஒரு வங்கியின் முதுநிலை மேலாளராக பணி புரிகிறார். நாமக்கல்லில் வாடகைக்கு வீடு எடுத்து […]
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் அரசு விரைவு பேருந்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் அரசு விரைவு பேருந்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நேற்று எலவனாசூர்கோட்டை – ஆசனூர் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை உதவி இயக்குனர் முரளி தலைமையிலான குழுவினர் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தின் ஒரு பகுதியில் இருந்த 2 பைக்குகளை […]
கம்பம்மெட்டு அருகே பண்ணையில் பதுக்கிய 400 லி. சாராய ஊறல், 17 லி. சாராயம் பறிமுதல்
கம்பம்மெட்டு அருகே பண்ணையில் பதுக்கிய 400 லி. சாராய ஊறல், 17 லி. சாராயம் பறிமுதல் கம்பம்மெட்டு எல்லை அருகே கேரள பகுதியில், வீடு மற்றும் பண்ணையில் பதுக்கியிருந்த 400 லிட்டர் சாராய ஊரல், 17 லிட்டர் சாராயத்தை கேரள கலால்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழக, கேரள எல்லையான கம்பம்மெட்டு அருகே ராஜகுமாரியில் ரகசியமாக சாராய விற்பனை நடைபெறுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது அறிவுறுத்தலின்படி, கலால் சிறப்புப்படை உதவி கலால் […]