Police Department News

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது 04.04.2024 திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப்படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கொடி அணிவகுப்பு பேகம்பூர் பகுதியில் துவங்கி […]

Police Department News

புதுக்கோட்டையில் நாடாளுமன்றத் தேர்தலில் அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பை மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டே தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டையில் நாடாளுமன்றத் தேர்தலில் அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பை மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டே தொடங்கி வைத்தார் நாடாளுமன்றத் தேர்தலில் அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில்300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தொடங்கி வைத்தார்இந்திய நாட்டின் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் […]

Police Department News

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய், 2000 அபராதமும் பெற்று தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய், 2000 அபராதமும் பெற்று தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 04.04.2024 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு 07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கன்னிவாடி பகுதி சேர்ந்த அம்சராஜன்(54) என்பவரை போக்சோ வழக்கில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி […]

Police Department News

ஆயுதங்களுடன் இருவர் கைது

ஆயுதங்களுடன் இருவர் கைது மதுரை அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் வண்டியூர் சங்கு நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.விசாரித்ததில் அவர் வண்டியூர் தீர்த்தகாடை சேர்ந்த மாரிமுத்து எனவும் அவர் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கே.புதூர் போலீசார் காந்திபுரம் கண்மாய் […]

Police Department News

தேனி மாவட்டத்தில் பகுதிநேர வேலைவாய்ப்பு பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த பெண் பணத்தை மீட்டு ஒப்படைத்த தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் telegram செயலியில் வரும் பகுதி நேர வேலை வாய்ப்பு (online part time job) என்ற விளம்பரத்தை நம்பி ரூபாய் 1,09,000/-பணத்தை செலுத்தி உள்ளார், பிறகு தான் ஏமாற்றம் அடைந்ததை தொடர்ந்து, பணத்தை மீட்டு தர வேண்டி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர முயற்சியால் இழந்த பணத்தை மீட்டு தேனி மாவட்ட கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

மதுரையில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

மதுரையில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது மதுரை எஸ் எஸ் காலனி கென்னட் சாலை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வந்த மாருதி ஸ்விப்ட் காரை மறித்து சோதனை செய்தனர். அதில் 19 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வாகன ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது அவர் கே. கே நகரை சேர்ந்த ரிச்சி வயது (25 ) எனவும் கர்நாடகாவில் இருந்து மதிப்பாட்டில்களை வாங்கி வந்து […]

Police Department News

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, காவலர்கள் மற்றும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

Police Department News

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 01.04.2024 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குளத்தூர் பகுதியை சேர்ந்த கவின்குமார் (25) என்பவரை தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் […]

Police Department News

கடையை சேதப்படுத்திய ரவுடி கைது

கடையை சேதப்படுத்திய ரவுடி கைது மதுரையில் பணம் தர மறுத்ததால் பானி பூரி கடையை சேதப்படுத்திய ரவுடியை போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் வயது (49) இவர் ஆணையூர் ரயில்வே சரக்கு கிட்டங்கி அருகே பானி பூரி கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் ஆனையூர் தமிழ் நகரைச் சேர்ந்த கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அன்சர் பாஷா வயது (29) சனிக்கிழமை இரவு இவரது கடைக்கு […]

Police Department News

கோவை : வெள்ளியங்கிரி மலை மீது ஏறிய ஒருவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு

கோவை : வெள்ளியங்கிரி மலை மீது ஏறிய ஒருவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு ரகுராம்(50) என்பவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது ஒருவர் உயிரிழப்புசென்னையில் இருந்து நண்பர்கள் 15 பேருடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய போது மூச்சுத் திணறலால் ரகுராம் உயிரிழப்பு