திருச்சி மாநகரில் காவலர்களுக்கு கைதுப்பாக்கியை எப்படி கையாளுவது குறித்து பயிற்சி தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) அவர்களின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், திருச்சி மாநகரில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு கைதுப்பாக்கியை கையாளும் பயிற்சி மற்றும் வாராந்திர கவாத்து பயிற்சி இன்று 13.07.2024-ந் தேதி திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.இதில் திருச்சி மாநகரில் உள்ள சட்டம் & ஒழுங்கு காவல்நிலையம், குற்றப்பிரிவு காவல்நிலையம், […]
Day: July 17, 2024
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை குற்றவாளிகளை கைது செய்த திருப்புவனம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் குழுவினரை பாராட்டிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை குற்றவாளிகளை கைது செய்த திருப்புவனம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் குழுவினரை பாராட்டிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் 2022 ம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி திருப்புவனம் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட கீழவெள்ளூர் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பாதி எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக திருப்புவனம் காவல்நிலையத்தில் கு.எண் 155/22 சட்டப்பிரிவு 302, 201 இ.த.ச-வின் படி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் முதன் முறையாக திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நியமன ஆணை வழங்கிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் முதன் முறையாக திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நியமன ஆணை வழங்கிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (11.07.2024) ஊர்க்காவல்படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 23 நபர்களுக்கு பணி நியமன ஆணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், இ.கா.ப., அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் மேற்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர் காவல்படை வீரர்களில் திருநங்கை ஒருவருக்கு மாவட்டத்தில் முதன்முறையாக […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து மறைந்த தலைமை காவலர் அவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கிய காவலர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து மறைந்த தலைமை காவலர் அவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கிய காவலர்கள் 2003 காவல் நண்பர்கள் உதவும் கரங்கள் மூலமாக கொடுத்த 66- வது பங்களிப்பு தொகையினை (5693 * 500 = 28,46, 500/-) .மறைந்த தெய்வத்திரு К. ராஜேஷ்கண்ணன் அவர்களின் குடும்பத்திற்கு கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டது. 1) மனைவி திருமதி. N. நாகலட்சுமி LIC Policy Number : 328561933, ரூபாய் 6,00,000/- (ஆறு இலட்சம் மட்டும்) மேலும் இதன் முதிர்வு தொகை […]