மேலூர் அருகே அனுமதி இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை மேலூர், கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் செம்மினி பட்டி பஸ் நிலையம் அருகே மதுவிலக்கு சம்பந்தமாக சோதனை செய்தபோது அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக மது பாட்டில்கள்பதுக்கி வைத்திருந்த தனக்கம்பட்டி சுந்தரம் மகன் சரண்ராஜ் வயது 30 அவர்களிடமிருந்து 15-மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Day: June 27, 2022
காவல் நிலையங்களில் CSR ன் முக்கியத்துவம்
காவல் நிலையங்களில் CSR ன் முக்கியத்துவம் தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக புள்ளி விவரப்படி, தமிழகத்தில் எப்.ஐ.ஆர்., பதிவுகள், 2012ம் ஆண்டை விட, 2013ல், 52,860 எண்ணிக்கைகள் குறைந்திருக்கிறது; சி.எஸ்.ஆர்., பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடவே, ‘சி.எஸ்.ஆர்., பதிவுகளை, எப்.ஐ.ஆர்., ஆக மாற்ற மறுக்கின்றனர்’ என்ற புகாரும் எழுகிறது.’ஏன் இந்த முரண்பாடுகள்?’ என்ற கேள்வியோடு, ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி அவர்களை அணுகியபோது, ‘1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர்., மிக நல்ல திட்டம். ஆனால், அதை […]