Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கடைக்கு சீல் வைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கடைக்கு சீல் வைப்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் சரகம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி கிராமத்தில் டீக்கடை நடத்திவரும் லாசர் (56) என்பவரது கடையை சோதனை மேற்கொண்ட போது அரசால் தடைசெய்யப்பட்ட 506 கிராம் அளவுள்ள குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து கடந்த 15.06.2022-ம் தேதி […]

Police Department News

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 13 வருடம் சிறை தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 13 வருடம் சிறை தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டி சேர்ந்த ஆண்டிச்சாமி(24) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை செய்த காரணத்தினால் 2018-ம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று […]

Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கடைக்கு சீல் வைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கடைக்கு சீல் வைப்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் சரகம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி கிராமத்தில் டீக்கடை நடத்திவரும் லாசர் (56) என்பவரது கடையை சோதனை மேற்கொண்ட போது அரசால் தடைசெய்யப்பட்ட 506 கிராம் அளவுள்ள குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து கடந்த 15.06.2022-ம் தேதி […]

Police Department News

திருச்சியில் நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 257 நாட்கள் சிறை

திருச்சியில் நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 257 நாட்கள் சிறை திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி மதன் (எ) மதன்குமார்(எ) மணிகண்டன் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, காந்தி மார்க்கெட் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட […]

Police Department News

மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் இறப்பு

மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் இறப்பு காரைக்குடியை சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் அஸ்மைதீன் வயது 56 இவர் மேலூருக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக இனோவா காரில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் புறாக்குட்டு மலை அருகே வரும்போது மேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற Swift Car இரண்டும் மோதிக் கொண்டதில் இனோவா காரில் வந்த அஸ்மைதீன் என்பவருக்கு தலையில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு மேலூர்-GH சென்றவர் சிகிச்சை பலனில்லாமல் […]