பிரைவேட் கம்ளைண்ட் என்னும் தனிப்புகார் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விளக்கம் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு – 156(3) மற்றும் 200-ன் கீழ் நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவரால் அளிக்கப்படுகின்ற புகாரின் மீது (Private Complaint) புலன்விசாரணை செய்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு,அனுப்பி வைத்த புகாரில், (எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) எதிர்மறையான ஓர் அறிக்கையை (Negative Report) காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் […]
Day: June 22, 2022
மேலூர் அருகே தாய் மகள் விஷம் அருந்தி சாவு போலிசார் விசாரணை
மேலூர் அருகே தாய் மகள் விஷம் அருந்தி சாவு போலிசார் விசாரணை மதுரை,மேலூர் அருகே அட்டபட்டி கோவில்பட்டியில் தாய் சுப்பம்மாள் மகள் பாண்டியம்மாள் இருவரும் ஒரு ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்கள் இந்த நிலையில் நேற்று இருவரும் விஷமருந்தி இறந்துள்ளார்கள் இறப்பு குறித்து சம்பவ இடத்தில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் மற்றும் கீழவளவு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.