போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு மதுரை மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றனர். தமிழகத்தில் டி.எஸ்.பி. பதவிகளுக்கான காலியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலமும், இடமாற்றம் மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது.அதன்படி தமிழகம் முழுவதும் 91 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணி நியமன உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்ற 91 பேரில் 5 பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.மதுரை […]
Day: June 12, 2022
கந்துவட்டி கொடுமைகளை தடுக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’-காவல் துறை அதிரடி
கந்துவட்டி கொடுமைகளை தடுக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’-காவல் துறை அதிரடி காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில் கந்துவட்டி மூலம் மக்கள் உயிரிழப்பை தடுப்பதற்கும் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு “ஆப்பரேஷன் கந்துவட்டி” என்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி சம்பந்தமாக வரும் புகார்களுக்கு உடனடியாக துரித நடவடிக்கை உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2021ல் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கந்து வட்டி வசூல் தொடர்பாக77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 116 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு […]
குற்றங்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சுதந்திரமான அமைப்பு தேவை- உயர்நீதிமன்றம்
குற்றங்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சுதந்திரமான அமைப்பு தேவை- உயர்நீதிமன்றம் காவல்துறையில் நடைபெறும் லாக்கப் மரணம், விசாரணை கைதிகளுக்கு எதிரான சித்ரவதை போன்ற புகார்களை விசாரிக்க அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாட்டில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியும், ஓய்வு பெற்ற ஐ.ஜி.யுமான மவுரியா உள்பட பலர் […]
சிறுவனுக்குபாலியல்தொல்லை:போக்சோவில்பெயிண்டர்கைது!!
சிறுவனுக்கு பாலியல்தொல்லை:போக்சோவில்பெயிண்டர்கைது!! மதுரை :மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம்பகுதியில்விளையாடிக்கொண்டிருந்ஆறாம்வகுப்புபடிக்கும்மாணவனை, அதெபகுதியில்குடியிருக்கும், அருண் குமார் 28/22மதிக்கத்தக்கூடிய(பெயிண்டர்)வர்ணம்பூசும்தொழிலாளிவிளையாடிக்கொண்டிருந்தசிறுவனுக்கு”ஆசைவார்த்தைகளைகூறி”தனதுஇல்லத்திற்குஅழைத்துசென்றுஉடல்ரீதியாகதொல்லைகள்கொடுத்ததாகசிறுவன்தன்தாயிடம்புகார்தெரிவித்துள்ளார்.அதிர்ந்துபோனதன்தாய்உடனடியாகஜெய்ஹிந்திபுரம்காவல்நிலையத்தில்தகவல்கொடுத்துள்ளார்.இதனையடுத்து B6 ஜெய்ஹிந்துபுரம் காவல்ஆய்வாளர் திரு. அ. கதிர்வேல் அவர்கள் உத்தரவு படி தனிப்படைஅமைத்துஉள்ளன! அதன்படிதனிப்படையும்மூலமாகஅந்தபகுதியில்அருண்குமார்28/2022என்பவர்கைதுசெய்துகாவல்நிலையத்தில்விசாரித்துவருகின்றனர்.அந்த சிறுவனைபோலீசார்நேரடியாகவிசாணைமேற்கொண்டபொழுது,நான் அந்தப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தேன்.எனதுஇல்லத்திற்குஅருகாமையில்தான்இவர்உள்ளார். என்னைஆசைவார்த்தைகளைகூறிஅவர்என்னைஇல்லத்திற்குள்அழைத்துச்சென்றுஉடல்ரீயானதொல்லைகள்கொடுத்தார்என்றுசிறுவன்கூறியுள்ளார்.மருத்துவ பரிசோதனைகளும்இதுஉறுதிசெய்யப்பட்டதைதொடர்ந்து.B6 ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர், அருண் குமாரைகைதுசெய்து, மேலும்விசாரணைமேற்கொண்டுவருகிறார்கள்.
சித்திரைத்திருவிழாவில்௹11லட்சம்மதிப்புடையை109செல்போன்கள்உரியவரிடம்ஒப்புடைப்பு
சித்திரைத்திருவிழாவில்௹11லட்சம்மதிப்புடையை109செல்போன்கள்உரியவரிடம்ஒப்புடைப்பு மதுரை சித்திரைத்திருவிழாவில்மாயமா50செல்போன்கள்உள்பட௹11 லட்சம் மதிப்புடைய109செல்போன்கள்உரியவர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.மதுரை மாநகர் காவல் நிலையங்களுக்க்உட்பட்ட,தெற்குவாசல்,செல்லூர்,தல்லாகுளம்,கூடல்புதூர்,தீடீர்நகர்,தெப்பக்குளம்,உள்ளிட்டபல்வேறுபகுதிகளில்கடந்த9மாதங்களில்காணாமல்போனமற்றும்நடவடிக்கைஎடுக்கமாநகரகாவல்ஆணையர்,திரு.T.செந்தில்குமார்,அவர்கள்உத்தரவிட்டு இருந்தார்.இந்த நிலையில் சைபர்கிரைம்மற்றும் மாநகரகாவல்துறையின்”துரிதமானநடவடிக்கையால்திருட்டு & தொலைந்துபோன11 லட்சம்௹பாய்மதிப்புடைய109செல்போன்மீட்கப்பட்டு,அதனைஉரியவர்களிடம்காவல்ஆணையர், திரு.T. செந்தில்குமார் அவர்கள்நேரடியாகவழங்கினார்.இதில் கொரானவைரஸ்தொற்றுகுறைவுக்பின்2ஆண்டுகள்கழித்து, கடந்த ஏப்ரல் மாதம் சித்திரைத்திருவிழாநடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானபக்தர்கள்கலந்துகொண்டநிலையில்சித்திரைத்திருவிழாகூட்டத்திலதொலைந்துபோன50செல்போன்களும்,அதில்4நான்குகாவல்துறையினரின்செல்போன்களும்கண்டுபிடிக்கப்பட்டது,குறிப்பிடத்தக்கது.மதுரை மாநகரகாவல்துறைசார்பில்700க்கும்மேற்பட்டதொலைந்துபோனமொபைல்போன்கள்கண்டுபிடிக்கப்பட்டுஉரியவர்களிடம்ஒப்படைக்கப்பட்டது. உள்ளதாகதகவல்தெரிவிக்கப்பட்டது.
மதுரையில்571-பழையபழுதடைந்துஇடியும்நிலையில்உள்ளகட்டடங்களைஇடிக்கஉத்தரவு:மேயர்,இந்திராணிஅவர்கள்
மதுரையில்571-பழையபழுதடைந்துஇடியும்நிலையில்உள்ளகட்டடங்களைஇடிக்கஉத்தரவு:மேயர்,இந்திராணிஅவர்கள்!மதுரை :-மதுரை மாநகராட்சிக்குள்பட்டபகுதிகளில்பழுதடைந்துஇடியும்நிலையில்உள்ள571கட்டடங்களைஉடனடியாகஅகற்றவேண்டும். என்றுமேயர், வ.இந்திராணிஅவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இதுதொடர்பாகமதுரைமாநகராட்சிமேயர், வ.இந்திராணிவெளியிட்டுள்ளசெய்தி.மதுரை மாநகராட்சிக்குள்பட்ட100வார்டுகளில், நூற்றாண்டுகள்கடந்தபழைமைவாய்ந்தஇடியும்தருவாயில்உள்ளகட்டடங்கள்அகற்றப்படாமல்உள்ளன.இந்த கட்டடங்கள்சேதமடைந்துபழைமையாகஉள்ளதால்மழைக்காலங்களில்கட்டடங்களின்உறுதித்தன்மைஇழந்துஅருகில்இருக்கும்.கடைகள்,நிறுவனங்கள் மற்றும்பொதுமக்கள்மீதுஎதிர்பாராதவிதமாகஇடிந்து விழுந்தது விபத்துகள்மற்றும்பொருள்சேதம்ஏற்படுவதற்குவாய்ப்போகள்அதிகமாகஉள்ளன.எனவே இதனைத்தவிர்க்கும்பொருட்டுமாநகராட்சிக்குள்பட்ட100வார்டுகளிலும்உள்ளபழமைவாய்ந்தவீடுகள்,வணிக்கட்டடங்கள்உள்ளிட்டவைகணக்குஎடுக்கப்பட்டுள்ளன.அதன்படிமண்டலம் 1ல்99கட்டடங்கல்.மண்டலம்,2ல்மண்டலம்148கட்டடங்கள்,மண்டலம் 3ல்104கட்டடங்கள்,மண்டலம் 4ல்220கட்டடகள் 220கட்டடங்கள், எனமொத்த571கட்டடங்களின்உரிமையாளர்களுக்கு,எச்சரிக்கை அறிவிப்புஅனுப்பட்டுள்ளது. இதில்பழைமைவாய்ந்தகட்டணத்தைஅப்புறப்படுத்ததவறும்பட்சத்தில்*அக்கட்டம்மாநகராட்சியால்அபாராதத்துடன்உரிமையாளர்களிடம்வசூலிக்கப்படும்என்றார்.