தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள்விற்பனைசெய்த கடைக்கார்போலீஸ்சார் கைதுமதுரை 19.6.2022மதுரை மாநகர் துறை யினர் மதுரை டவுன் B1விளக்குத்தூண்காவல்துறையினர்.இரவுரோந்துபணியில்ஈடுபட்டிருந்தனர்.விளக்குதூண்சுற்றுவட்டராபகுதிகளில்தடைசெய்யப்பட்டபுகையிலைசபொருட்கள்பெட்டிக்கடையில்விற்பனைசெய்வதாதொடர்ந்துபுகார்எழுந்தநிலையில்.டவுன் B1ps, விளக்குத்தூண் சப்இன்ஸ்பெக்டர்(சார்புஆய்வாளர்) திரு. ரமேஷ் அவர்கள் நேற்றுஇரவுபணியில்இருந்தபோது.மதுரை லட்சுமிபுரம்6வதுதெருவில்ரோந்துபணியில்ஈடுப்பட்டிருந்தானர்.அப்போதுஅங்குபெட்டிகடைஒன்றில்தடைசெய்யபட்டபுகையிலைபொருட்கள்விற்பனைசெய்வதைகண்டுபிடித்தார்.இதனால் அவர்அந்தபெட்டிகடையின்உரிமையாளர், ஜனார்த்தனனை”கைது” செய்து அவரிடமிருந்தபுகையிலைபாக்கெட்டுகளைபறிமுதல்செய்தானர்.
Day: June 20, 2022
மேலூர் அருகே வாலிபரை மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற இருவர் மீது கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
மேலூர் அருகே வாலிபரை மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற இருவர் மீது கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு சிவகங்கை மாவட்டம் கூட்டுறவு பட்டியைச் சேர்ந்த தெய்வம் என்பவரது மகன் ராஜ்குமார் வயது-18 என்பவர் மதுரை விரகனூர் தனியார் கல்லூரியில் EEE- முதலாம் ஆண்டு பயின்று வருகிறார் நேற்று வழக்கம்போல் அவரது NS-200 நம்பர் எழுதாத புது பல்சர் இருசக்கர வாகனத்தை கூட்டுறவு பட்டியில் இருந்து மேலூரில் வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து […]
தொழில் போட்டியால் பஞ்சர் கடை உரிமையாளர் கொலை.விரைந்து கொலையாளியை கண்டுபிடித்த போலிசாருக்கு எஸ்.பி.,பாராட்டு
தொழில் போட்டியால் பஞ்சர் கடை உரிமையாளர் கொலை.விரைந்து கொலையாளியை கண்டுபிடித்த போலிசாருக்கு எஸ்.பி.,பாராட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வேலன் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (47). இவருக்கு திருமணமாகி சங்கரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இன்று அதிகாலை அவரது கடையில் ரத்த வெள்ளத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஆனந்தராஜன், சப் […]
அணுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தியவர் கைது
அணுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தியவர் கைது உரிய அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக M.Sand ஏற்றிக் கொண்டிருந்த டிப்பர் லாரியை கீழையூர் அருகே மேலூர் RDO மற்றும் வருவாய் துறையினர் பிடித்து டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க டிப்பர் லாரியை மட்டும் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள் டிரைவர் தப்பி ஓட்டம் டிப்பர் லாரி உரிமைாளர் மதுரையை சேர்ந்த ராஜு தேவர் மகன் முருகன் மீது கீழவளவு சார்பு ஆய்வாளர் பால கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து […]