மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ் பென்ட் மதுரை :மத்தியசிரையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்கவனக்குறைவாகஇருந்தகாவலர்பழனிக்குமார்சஸ்பென்ட் செய்யபட்டார்.தேனி மாவட்டம், பெரிய குளம் அருகேஉள்ள தாமரைக்குளத்தைச்சேர்ந்தவர்அருண்குமார்இவர்49கொலைவழக்கில்விசாரணைகைதியாக3ஆண்டுகளாகமதுரைமத்தியசிறையில்இருந்தார். இவ்வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டதுஇவர்எட்டுமாதங்களாகதண்டனைஅனுபவித்துவருகிறார்.இவரின் நன்னடத்தை காரணமாகசிறைவளா 16.6.2022அன்றுகாலைகாவலர்பழனிக்குமார்கண்காணிப்பில்,சிறைக்குவெளியேதோட்டவேலைசெய்துகொண்டிருந்தபோது,அவரைசந்திக்கஅருண்குமார்மனைவிவந்தார்.இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பழனிக்குமார்கவனம்வேறுபக்கம்இருந்தைபயன்படுத்தி,அருண்குமார்தப்பிஒட்டம்பிடித்தார். சிறிதுநேரத்திற்குபின்அவரைகாவலர்பழனிகுகுமார்தேடினர். கிடைக்காதநிலையில், செயில்அதிகாரிகளுக்குதகவல்தெரிவித்தார்.அருண்குமாரைபிடிக்கதனிப்படைஅமைத்துதோடபட்டுவருகிறார்கள்மத்திய சிறையில் கவனக்குறைவாகஇருந்தகாவல்பழனிக்குமாரைசிறைகண்காணிப்பாளர்பொறுப்பில்உள்ள, திரு.வசந்தகண்ணன்அவர்கள்உத்தரவிட்டார்.
Day: June 18, 2022
மதுரை மாநகர்பகுதியில்உள்ளகோரிப்பாளையம்&ஏ.வி.பாலத்திற்குஇணையாகூடுதல்பாலம்கட்டமுடிவு!!
மதுரை 17.6.2022
மதுரை மாநகர்பகுதியில்உள்ளகோரிப்பாளையம்&ஏ.வி.பாலத்திற்குஇணையாகூடுதல்பாலம்கட்டமுடிவு!!மதுரை 17.6.2022 மதுரை மாநகர்கோரிப்பாளையம்பகுதியில்ர௹பாய்199. 12கோடிமதிப்பில்அமையஉள்ளமேம்பாலம்தொடர்பானவடிவமைப்புபணிகள்தீவிரமடைந்துள்ளன.போக்குவரத்துநெரிசலைசீரமைக்ககோரிப்பாளையம்சந்திப்புபகுதியைமையமாககொண்டுபுதிதாகஒருபாலம்அமைக்கஅரசுநடவடிக்கைமேற்கொண்டுள்ளது.மதுரை மாநகராட்சியின்மேற்குவாயில்உள்ளபகுதியில்துவங்கி1) தல்லாகுளம், கோரிப்பாளையம், ஏ.வி. பாலம்வழியாகஅண்ணாத்துரைசிலைவரை2, கி.மீ.தொலைவுக்கு, இதில்நேருசிலைபகுதியில்மேற்குநோக்கியும், கோரிப்பாளையம்சந்திப்பில்இருந்துமேற்குநோக்கியும்இருபிரிவுகளுடன்என3கி.மீட்டர்க்குஇப்பாலம்10மீட்டர்உயரத்தில்பம்அமைஉள்ளது.கோரிப்பாளையம் இருந்தும், ஏ.வி.பாலம் பாலத்திற்குஇணையாகவலதுபறம்செல்லும்இப்பாலம்அண்ணாத்துரைசிலைஅருகேகீழிறங்கும்இதன்அகலம்12மீட்டர்.போக்குவரத்துநெரிசல்குறையும், இப்பாலத்தின்”கானடிசைன்”மற்றும்மதிப்பீடு தயாரிப்புபணிகளில்நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள்தீவிரமாகஉள்ளனர்,இப்பணிகள்முடிவுந்துஅரசுஒப்புதலுக்குபின்டெண்டர்விடப்பட்டுபணிதுவக்கம்.உதவி இயக்குனர், திரு. குட்டியான்அவர்கள்கூறுகையில்இப்பாலம்ஒருவழிப்பாதையாகஅமையும். நகரின்வடக்குபகுதி, தல்லாகுளம், செல்லூர், பகுதியில்உள்ளவர்கள் நகருக்குள்செல்லஎவ்விதஇடையூறும்இன்றிசெல்லமுடியும்.அதேசமயம்இப்பகுதியினர்அரசுராஜாஜீமருத்துவமனைபகுதிக்குசெல்ல”தரைவழியைபயன்” படுத்தவேண்டும். இதனால் இப்பகுதியில் நெரிசல்வெகுவாககுறையும்என்றார்.
மதுரை ராஜாஜிபூங்காவாசலில்நிறுத்தியிருந்தஇருசக்கரவாகனம்திருட்டு!!
மதுரை ராஜாஜிபூங்காவாசலில்நிறுத்தியிருந்தஇருசக்கரவாகனம்திருட்டு!! மதுரை மாநகர்தல்லாகுளம்பகுதியில்ராஜாஜிபூங்காவாசலில்நிறுத்தியிருந்தஇருசக்கரவாகனம்நேற்றுதிருட்டு!மதுரை தல்லாகுளம் பகுதியில்மாநகராட்சிக்குசொந்தமானராஜாஜிபூங்காசெயல்பட்டுவருகிறதுஇந்த பூங்காவிற்குமதுரைபாண்டியன்நகர்பகுதியைசேர்ந்த”மாசிலாமணி”என்பவர்தன்னுடையஇருசக்கரவாகனத்தில்வந்தநிலையில்பார்க்வாசலில்நிறுத்திபூட்டிவிட்டு, பூங்காக்கள்சென்றுள்ளார்.சிறிது நேரத்தில் அவர் திரும்பிவந்துபார்த்தபோதுஅவருடையஇருசக்கரவாகனம்மாயமாகிஉள்ளது.பலஇடங்களில்தேடிப்பார்த்தும்கிடைக்காதநிலையில்உடனே மாசிலாமணி அவர், D-1, தல்லாகுளம் காவல் நிலையத்தில், (குற்றப்பிரிவில்) புகார் அளித்தார். இதைதொடர்ந்து,வழக்கு பதிவு செய்தனர். குற்றபிரிவு ஆய்வாளர் திரு. முருகேசன்அவர்கள்உத்தரவுபடி, சார்புஆய்வாளர்அவர்கள்விசாரணையைமேற்கொண்டுவருகிறார்கள்.மேலும் இருசக்கர வாகனத்தைதேடிவருகிறார்கள்.
மதுரை மாடக்குளம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த28பேர்இருசக்கரவாகனங்கள்நேற்றுபறிமுதல்!
மதுரை மாடக்குளம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த28பேர்இருசக்கரவாகனங்கள்நேற்றுபறிமுதல்! மதுரை மாடக்குளம்பகுதியில்உள்ளசாலையோரம்கேட்பாரற்றுகிடப்பதாககாவல்துறையிருக்குதகவல்கிடைத்துள்ளது.அதனைதொடர்ந்துசம்பவஇடத்திற்குசென்றகாவல்துறையினர்கேட்பாரற்றுகிடந்த28இருசக்கர கிடந்த28இருசக்கரவா வாகனங்களைபறிமுதல்செய்துகாவல்நிலையத்திற்குகொண்டுவரப்பட்டது.அதன் அடிப்படையில் C3-S.Sகாலனிகாவல் நிலையத்தில்வழக்குபதிவுசெய்து.இருசக்கர வாகனத்தின்உரிமையாளர்களை போலீசார்தேடிவருகிறார்கள்.
குட்கா மற்றும் புகையிலை விற்பனைக்கு எதிரான சிறப்பு சோதனை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு R.சிவபிரசாத் இ.கா.ப. அவர்களின் அதிரடி நடவடிக்கை
குட்கா மற்றும் புகையிலை விற்பனைக்கு எதிரான சிறப்பு சோதனை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு R.சிவபிரசாத் இ.கா.ப. அவர்களின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்ட காவல் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 15.06.22 மற்றும் 16.06.22ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை […]
மதுரையில் கந்து வட்டி வழக்கில் ஒருவர் கைது
மதுரையில் கந்து வட்டி வழக்கில் ஒருவர் கைது மதுரை காமராஜர் புரம் கக்கன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி செல்வி என்பவர் தனது குடும்ப கஷ்டத்திற்காக அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பூரணம் ஆகியோரிடம் ரூபாய் 1,85,000 வட்டிக்கு கடனாக பெற்று அதற்காக மாதந்தோறும் வட்டித் தொகை 10,000/- செலுத்தி வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த 2 மாதகாலமாக வட்டி தொகையினை செல்வி செலுத்தவில்லை என்பதால் ஆறுமுகம் மற்றும் அவரது […]
Recovery of Sami idols smuggled abroad
Recovery of Sami idols smuggled abroad Antique metal idols were stolen from various ancient temples in Tamil Nadu were smuggled to foreign countries. On consequent of the strenuous efforts taken by idol wing Police officials by adopting legal formalities two Dwarabalagar stone idols one Sambandar metal idol and one child Sambandar metal idol were repatriated […]
திருச்சி மத்திய மண்டலத்தில் 112 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி மத்திய மண்டலத்தில் 112 கிலோ குட்கா பறிமுதல் திருச்சி மத்திய மண்டல தலைவர் சந்தோஷ்குமார், உத்திரவின் பேரில், திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணைத் தலைவர் A.சரவணசுந்தர், மேற்பார்வையில், திருச்சிராப்பள்ளி காவல் சரக கண்காணிப்பாளர், தலைமையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் குட்கா மற்றும் புகையிலை சிறப்பு அதிரடி வேட்டை நேற்று (16.06.2022)-ஆம் தேதி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவு செய்து 6.10 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை […]
மதுரை தெற்குவாசல் பகுதியில் ஆக்கிரிமுப்பு அகற்றம் மதுரை மாநகராட்சி நடவடிக்கை
மதுரை தெற்குவாசல் பகுதியில் ஆக்கிரிமுப்பு அகற்றம் மதுரை மாநகராட்சி நடவடிக்கை மதுரையில் தெற்கு வாசல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான . தெற்கு வாசல் சின்னக்கடை தெருபகுதியில் தெற்கு மாரட் வீதியும் சின்னக்கடை வீதியும் சந்திக்கும் இடத்திலிருந்து சின்னக்கடைத்தெரு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பை மதுரை மாநகராட்சி அகற்றும் பணியை மாநகராட்சி அலுவலர்கள் இன்று காலை பத்து மணிமுதல் தெற்கு வாசல் B. 5 காவல் நிலைய காவலகளின் பலத்த பாதுகாப்புடன் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது மதுரை பெருங்குடி அண்ணாநகர் வடக்கு தெருவை சேர்ந்த லெக்ஷிமணண் மகன் அய்யனார் என்ற வாழக்காய் அய்யனார் வயது 29/22, இவர் தொடர் திருட்டு வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்ததால் இவர் காவல் துறையினரின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கிற்கு குந்தகமான முறையில் நடந்து வந்த காரணத்தால் இவரது சட்ட விரோதமான. நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக 17.06.22. அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு செந்தில்குமார் அவர்களின் உத்தாரவின்படி […]