Police Department News

சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது.. போலீசாருக்கு பறந்த உத்தரவு.. மேட்டர் இதுதான்!

சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது.. போலீசாருக்கு பறந்த உத்தரவு.. மேட்டர் இதுதான்! சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியுள்ளது. எனினும், காவல்துறையினர் விசாரிப்பதில் மட்டுமே தீர்வு கிடைக்கும் என நம்பும் மக்கள் சிவில் பிரச்சினைகளுக்கும் போலீசாரை அணுகும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரத்தில் காவல்துறையினரும் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை […]