Police Department News

சென்னை ஊர்க்காவல் படையில் சேர நல்ல சந்தர்ப்பம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை ஊர்க்காவல் படையில் சேர நல்ல சந்தர்ப்பம் – விண்ணப்பங்கள் வரவேற்பு! சென்னை ஊர்க்காவல் படையில் இளைஞர்கள் இணைவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஊர்க்காவல் படை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் இணைவதற்கு ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் இணைவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள், எந்த வித குற்ற பின்னணியும் இல்லாத நன்னடத்தை உடையவர்கள், […]

Police Department News

பழனிக்குச் செல்லும் நகரத்தார் காவடி: 400 ஆண்டு பழைமைமிக்க பயணம்!

பழனிக்குச் செல்லும் நகரத்தார் காவடி: 400 ஆண்டு பழைமைமிக்க பயணம்!  பழனி முருகனைத் தரிசிக்க ஆண்டுதோறும் 21 நாள் பயணமாக குன்றக்குடியில் இருந்து பாதயாத்திரையாகவே பழனிக்குச் செல்லும் நகரத்தார் காவடிகள் சனிக்கிழமை நத்தத்தைக் கடந்துள்ளனர்.331 சர்க்கரை காவடிகளைத் தாங்கிய 76 ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை காலை நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு வந்தடைந்தனர்.அங்கு பானகபூஜை நிகழ்ந்தது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் நத்தம் மாரியம்மன் கோவில்தெரு , பெரியகடை வீதி, பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பாதைகளின் வழியாக […]

Police Department News

விழிப்புணர்வு இல்லாததால் மோசடியில் சிக்கிய வெளிநாட்டு ஊழியர்

விழிப்புணர்வு இல்லாததால் மோசடியில் சிக்கிய வெளிநாட்டு ஊழியர் ஆள்மாறாட்டப் பண மோசடி குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தன்னிடமிருந்த மொத்தப் பணத்தையும் ($834) இழந்து தவிக்கிறார் வெளிநாட்டு ஊழியர் முனியாண்டி இளையராஜா, 35. தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஐந்து மாதங்களாக சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்று நண்பரைக் காணச் சென்றார் திரு இளையராஜா. வழியில் அவருக்கு வந்த ஒரு காணொளி அழைப்பில், முகக்கவசம் அணிந்த இருவர் தங்களை […]

Police Department News

அயோத்தியில் நகரத்தார் விடுதியில் தமிழக செட்டிநாடு சாப்பாடு

அயோத்தியில் நகரத்தார் விடுதியில் தமிழக செட்டிநாடு சாப்பாடு காரைக்குடியை தலைமையிடமாக கொண்ட நகரத்தார்கள் பல் வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு போகும் வழக்கமுடையவர்கள் அப்படி போகும் போது அங்கு தங்குவதற்க்கும் உணவிற்கும் சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே விடுதி ஒன்றை கட்டி நன்கு பராமரித்து வருகின்றனர். காசியில் உள்ள நகரத்தார் விடுதி மிகவும் பிரபலம் அதே போல் கயா அலகாபாத் மற்றும் அயோத்தியிலும் நகரத்தார் விடுதி உள்ளது அயோத்தியில் உள்ள நகரத்தார் விடுதி 1890 ம் ஆண்டு முதல் செயல்பட்டு […]

Police Department News

ஓய்வு பெற்ற டி.ஜி.பி., யின் மனைவியிடம் சைபர் மோசடி,

ஓய்வு பெற்ற டி.ஜி.பி., யின் மனைவியிடம் சைபர் மோசடி, சென்னை முகப்பேர் மேற்கு நொளம்பூர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராணி மகேந்திரன் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., யின் மனைவியான இவரது மொபைல் போனுக்கு அண்மையில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து ரிவார்டு வந்துள்ளது. இந்த லிங்கை கிளீக் செய்து அது கேட்கும் தகவல்களை பதிவிட்டால் பணம் மற்றும் பரிசுகள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை […]