மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் வாலிபர் படுகொலை போலீசார் தீவிர விசாரணை மதுரை எம் கே புரத்தைச் சேர்ந்த வாலிபர் திருமுருகன் என்பவர் நேற்றிரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் திருமுருகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே திருமுருகன் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். […]
Day: January 30, 2024
மதுரைக்கு முதல் பரிசு.. முகமது ஜூபேர் முதல் பூர்ணம் அம்மா வரை.. குடியரசு தின விழா விருதுகள் விவரம்
மதுரைக்கு முதல் பரிசு.. முகமது ஜூபேர் முதல் பூர்ணம் அம்மா வரை.. குடியரசு தின விழா விருதுகள் விவரம் குடியரசு தின விழாவில் மதுரை மாநகரம் சிறந்த காவல் நிலையத்திற்காக முதலமைச்சரின் முதல் பரிசைப் பெற்றது. தமிழகத்தில் குடியரசு தின விழாவில் யார் யாருக்கு என்ன விருதுகள் வழங்கப்பட்டன என்ற விவரங்களை இப்போது பார்ப்போம் நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி […]
சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த இரண்டு நபர்கள் கைது
சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த இரண்டு நபர்கள் கைது கடந்த (23.01.2024)ந் தேதியன்று இரவு ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, திருவானைக்கோவில் சன்னதிவீதி, நான்கு கால் மண்டபம் அருகே உள்ள பூஜை மண்டபம் அருகில், மண்ணச்சநல்லூரை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி மாதவன் (எ) மண்டவெட்டு மாதவன் (56), த.பெ.பழனிசாமி என்பவரை அடையாளம் தெரியாத நபர்களால் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி தலை சிதைக்கப்பட்டுகொலை செய்யப்பட்டு கிடந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் குற்ற […]
காலமான மாமியார் கனவில் தோன்றி அழைத்ததாகக் கூறி மருமகள் விபரீத முடிவு
காலமான மாமியார் கனவில் தோன்றி அழைத்ததாகக் கூறி மருமகள் விபரீத முடிவு மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன் மனைவி ஆனந்தி (வயது 26). கடந்த 2014 ஆம் ஆண்டு குபேந்திரனுக்கும், ஆனந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக குபேந்திரன், மனைவி ஆனந்தியை பிரிந்து சென்று விட்டார். ஆனாலும் மாமியார் இருளாயி மருமகள் ஆனந்தியுடன் மிகுந்த பாசமாக இருந்து வந்தார். அவரும் கடந்த 2023 மார்ச் […]
லஞ்சம் வாங்குவோரை பிடித்த சார்பு ஆய்வாளருக்கு ஜனாதிபதி பதக்கம்
லஞ்சம் வாங்குவோரை பிடித்த சார்பு ஆய்வாளருக்கு ஜனாதிபதி பதக்கம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரை சேர்ந்த பாலன் தேவகி தம்பதியரின் மகன் சுரேந்திரன் இவர் கேரள மாநிலம் பாலக்காடு லஞ்ச ஒழிப்பு பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரியும்இவர் சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் பெற்றார். இவர் கடந்த 3 ஆண்டுகளில் மோட்டார் வாகனத்துறை, விலங்குகள் நலத்துறை சோதனைச்சாவடிகள் பாலகயம் வில்லேஜ் கள உதவியாளர் அலுவலகம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தி லஞ்சம் வாங்கிய […]