Police Department News

போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்பட 5 அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கம்

தமிழக காவல்துறையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணியில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இந்த பணிக்காக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பதக்கங்களை இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.காந்தியடிகள் பதக்கம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான சசாங்சாய்க்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு […]

Police Department News

கோவையில் பட்டப் பகலில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு துணிகரக் கொள்ளை!

கோவையில் பட்டப் பகலில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு துணிகரக் கொள்ளை! கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி ஆரோக்கியசாமி வீதியை வசித்து வருபவர் வட மாநிலத்தை சேர்ந்த கமலேஷ். இவர், பருத்தியை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை கமலேஷ் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்த நிலையில் அவரது மகன் மற்றும் ஊழியர்கள் சிலர் வீட்டில் இருந்துள்ளனர். பிற்பகல் கமலேஷ் வீட்டிற்கு கார்களில் வந்த பத்துக்கு மேற்பட்ட கும்பல், கமலேஷின்  மகன் உள்ளிட்ட நான்கு பேரை […]

Police Department News

குடியரசு தினவிழாவில் நலத்திட்ட உதவிகள் ரூ.2.76 கோடி; மதுரையில் கலெக்டர் சங்கீதா வழங்கினார்

குடியரசு தினவிழாவில் நலத்திட்ட உதவிகள் ரூ.2.76 கோடி; மதுரையில் கலெக்டர் சங்கீதா வழங்கினார் மதுரை மாவட்டத்தில் நடந்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் ரூ.2.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் 75வது இந்திய குடியரசு தினவிழா நேற்று நடந்தது. இதையொட்டி கலெக்டர் சங்கீதா தேசிய கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை பொன்னாடை போர்த்தி […]

Police Department News

க்யூ ஆர் (QR )கோடு மூலம், காணாமல் போன 10 குழந்தைகளை மீட்ட பழனி போலீசார்

க்யூ ஆர் (QR )கோடு மூலம், காணாமல் போன 10 குழந்தைகளை மீட்ட பழனி போலீசார் பழனியில் க்யூ.ஆர்., கோடு வசதியுடன் கூடிய கைப்பட்டை பயன்படுத்தப்பட்டதால் கூட்டத்தில் தொலைந்து போன 10 குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஜனவரி 19 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி […]