தமிழ்நாட்டில் எஸ்.பிக்கள் உட்பட 11 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் எஸ்.பி பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார். சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் […]
Day: January 28, 2024
திண்டுக்கல் மாவட்டத்தில் 62 எஸ்.ஐ., க்கள் பணியிடம் மாற்றம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 62 எஸ்.ஐ., க்கள் பணியிடம் மாற்றம் திண்டுக்கல் மாவட்டத்தில் 62 சார்பு ஆய்வாளர்கள்பணியிடம் மாற்றம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. பிரதீப் உத்தரவிட்டுள்ளார் மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் முதல் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆய்வாளர்கள் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர் அதன்பின் இப்போது 62 சார்பு ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்
தமிழகத்தின் முதலாவது சிறந்த காவல் நிலையமாக C3 எஸ் எஸ் காலனி காவல் நிலையம் தேர்வு
தமிழகத்தின் முதலாவது சிறந்த காவல் நிலையமாக C3 எஸ் எஸ் காலனி காவல் நிலையம் தேர்வு தமிழகத்தின் முதலாவது சிறந்த காவல் நிலையமாக மதுரை மாநகர் C 3 எஸ், எஸ் காலனி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் இருந்து தமிழக முதல்வர் கோப்பையை C 3 எஸ்,எஸ் காலனி காவல் நிலைய ஆய்வாளர் திரு, பூமிநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.